தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள
முனைவர் @PushpavanamKupp
அவர்களுக்கு பாட்டாளி சொந்தங்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்..
🩵💛❤️
திருவிடந்தையில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 218 ஏக்கர் நிலத்தில் ரூ.112.13 கோடி மதிப்பில் நந்தவனப் பூங்கா அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
அறக்கட்டளை நிலங்களை அதன் நோக்கங்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்றும், நிலத்தை மீண்டும் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைத்து, தன்னாட்சி கொண்ட அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#PMK #AlavandarTrust #anbumaniramadoss #Thiruvidanthai #Nandhavanam #Chengalpattu #TamilNadu #ஆளவந்தார்
#பாமக
தனக்கென அரசியலில் ஒரு தனி முத்திரை பதித்து வருகிறார் முனைவர் சௌமியா அன்புமணி ..
தங்கையின் பாராட்டும் காணொளியை பகிர்வதில் பெருமை கொள்கிறோம்..
#SowmiyaAnbumani#TNPolitics
உங்களுக்கு நந்தவன பூங்கா வேண்டும் என்றால்
உங்கள் நிலத்தில் அமையுங்கள் டா @TVKVijayHQ
வன்னியர் குல சத்திரியர் மக்கள் நிலம் நிலம் தான் கிடைத்ததா
வன்னியர்கள் தவெகவை புறக்கணிக்க வேண்டும்
#PM
திருநெல்வேலியில், சென்னைவாழ் நெல்லை மக்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற, தாமிரபரணியின் நலவிரும்பிகளுக்குப் பாராட்டு மற்றும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தபோது.!
#thamirabarani#Thirunelveli#PMK#sowmiyaanbumani
தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் ஒழிக்கும் நோக்கத்துடன் மது இல்லாத் தமிழகம் (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று பசுமைத் தாயகம் சார்பில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள் தொடங்கினார்...
#AlcoholFreeTamilNadu #SowmiyaAnbumani #PasumaiThaayagam
மகாத்மா காந்தி அவர்களின் அகவை நாளில் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற மாபெரும் பயணத்தை தொடங்கியுள்ளார் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்......