திரு
@HRajaBJP
அவர்களை இவ்வளவு மதிப்பு குறைவாக விமர்சனம் செய்வது நாகரிக அரசியலா.. வயதிற்கும், அரசியல் அனுபவத்திற்கும் கூட மரியாதை கிடையாதா.. கருத்துரிமை என்பது இங்கு இல்லையா.. கோவில்களை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பவர்களுக்கு இதுதான் இங்கு கிடைக்கும் மரியாதையா..
இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு L.முருகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
"வெற்றிவேல் வீரவேல்" நிகழ்ச்சி என் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது...
இப்படிக்கு வேளச்சேரி தொகுதி வேளச்சேரி மண்டல் செயலாளர் திரு .புருஷோத்தமன்.#Vel_Pooja@bjptaramani180

@DolphinSrithar@BJP4TamilNadu இன்று (03.07.2020) பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பு ஏற்று இருக்கும் அண்ணன் திரு. டால்பின் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... வணக்கங்கள்....