5-Day Banking: A win win for everyone. 🤝
✅ Higher Productivity
✅ Better Employee Morale
✅ Faster Digital Growth
The future of finance is efficient.
#Implement5DayBanking
The demand for 5-day banking has been long pending, agreed by IBA and unions in March 2024, but is still awaiting government clearance.
We are intensifying our agitation. Support our fight for fair working conditions!
#Implement5DayBanking#5DayBanking
A rested workforce serves the public better. With staff shortages and rising stress, 5-day banking is a service-quality issue, not a “perk.” UFBU has pursued this since 2015; IBA has recommended it to the Government (MoU 07-12-2023), and it’s included in the 12th Bipartite/9th Joint Note (08-03-2024), pending clearances.
Let’s finish what’s already agreed.
#Implement5DayBanking
@FinMinIndia@DFS_India@PMOIndia@ChiefIba
@Siva_Bharani OnePlus 13 vangalama bro.? Currently using S22 plus Green Line issue is there. After changing the Screen, brightness, vibration and sound reduced drastically. OP13 camera epadi while comparing s22Plus. Maximum evlo budget la vangalam one plus 13 ? If offers anything will come.
My S22 Plus Got green line on display after update the Phone. If I get to replace the display, service centre inform to pay the replacement not free. No good response from Samsung.? Is this our fault to update the phone?? #WorstPolicy@SamsungIndia@SamsungMobile @SamsungCEO_Jae
விமான டிக்கெட் எப்ப விலை குறைவா இருக்கும் அதிகமா இருக்கும் என்று எல்லாம் இப்ப சொல்லவே முடியல. அதுக்கு ஒரு செயற்கை நுண்ணறிவியல் கருவிய இறக்கி இருக்கானுக.
https://t.co/TsVyC0eEYK
எங்கே இருந்து எங்கே போறிங்க என்று சொல்லி நேரடியா புக்கிங் செய்யவே கொண்டு போயிடறானுங்க. தாய்லாந்து 20 ஆயிரத்துக்கு உள்ள அப் அண்ட் டவுன் காட்டுறான். புக் மார்க் செய்யவும் #செயற்கைநுண்ணறிவியல் #getmeflights
தனது மகளின் கன்னத்தை கிள்ளிய பூக்காரம்மா குறித்து ஒரு இன்ஸ்டகிராம் பிரபலம் பேசியது இப்போது வைரல் ஆகி இருக்கிறது. பலரும் அவரை கிண்டல், கேலி செய்து வருகிறார்கள். சிலர் அவர் பேச்சை பழைய 'ரெட் வெல்வெட் கேக்' சம்பவத்துடன் ஒப்பிட்டுக் கலாய்க்கிறார்கள்.
அந்த பிரபலத்தின பெயர் ஸ்வாதி ஜகதீஷ். Maya's Amma எனும் இன்ஸ்டகிராம் கணக்கு வைத்து Parenting எனும் குழந்தை வளர்ப்பு குறித்து இவர் தொடர்ந்து பேசி வருகிறார். சில மாதங்கள் முன்பு ஒரு நண்பருக்காக குழந்தை வளர்ப்பு குறித்து தகவல்கள் தேடுகையில் இவர் பற்றித் தெரிந்து கொண்டேன். அப்போது முதல் இவரைப் பின் தொடர்கிறேன்.
இவரது அணுகுமுறையை ஒரே வரியில் அடக்கி விடலாம்: குழந்தைகளை அவர்கள் அனுமதியின்றித் தொடக் கூடாது. அவ்வளவுதான்.
இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். குழந்தைகளை அவர்கள் பெற்றோர் அனுமதியின்றித் தொடக் கூடாது என்பதை நாம் அனைவருமே ஏற்றுக் கொள்வோம். ஆனால் அந்தக் குழந்தைகளின் அனுமதியும் வேண்டும் என்பது கொஞ்சம் புதிது. ஸ்வாதி இதைப் பேசும் போது பெரும்பாலும் அவர் மகளை கூடவே வைத்துக் கொண்டு பேசுகிறார். பல நேரம் நவீன உளவியல் ஆய்வுகள் சார்ந்தும் அவரது அணுகுமுறைகள் இருக்கின்றன.
இந்தியாவில் முக்கால்வாசிப் பேருக்கு குழந்தை வளர்ப்பு குறித்த அறிவு கடுகளவு கூட இல்லை என்பது என் கருத்து. செக்ஸ் குறித்து இந்தியர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவே குழந்தை வளர்ப்பு குறித்தும் நமக்கு எதுவும் தெரியாது. நமக்கெல்லாம் வாழ்க்கை ஒரு செக்லிஸ்ட் போலத்தான் நடக்கிறது: 1) டிகிரி வாங்க வேண்டும். 2) வேலைக்குப் போக வேண்டும். 3) கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். 4) குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 5) ஓய்வு காலத்துக்கு ரெடியாக வேண்டும்.
இப்படி ஒரு டிக் பாக்ஸ் பட்டியல் வைத்துக் கொண்டு தொடர்ந்து டிக் செய்து கொண்டே போகிறோம். இந்த வரிசையில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட பெரும்பாலும் திட்டமிட்டு நடப்பது இல்லை.
அவ்வளவு ஏன், குழந்தைகளை அடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வே கூட இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரவி வருகிறது. அந்த அளவுக்கு அறியாமை நிலையில் உழலும் இந்தியர்களுக்கு body boundaries பற்றியெல்லாம் யாராவது பேசினால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
ஆனால் அப்படிப் பேசும் ஒருவர் இன்று கண்டிப்பாக தேவை. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெண் விடுதலை குறித்து பாரதி பேசிய போது அவரை 'லூசாய்யா நீ!' என்பது போலப் பார்த்தார்கள். பெண்களுக்குக் பாலியல் சுதந்திரம் என்று பெரியார் சொன்ன போது என்ற போது ஆச்சரியமாக நிமிர்ந்தார்கள். குழந்தைகளை பெற்றோர் அடிக்கக் கூடாது. பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பு தூக்கக் கூடாது என்றதற்கு ஏளனம் செய்தார்கள். அவற்றைப் போலவே இப்போது விலங்குரிமை பேசும் பீட்டாவை நக்கலாகத்தான் பலர் அணுகுகிறார்கள்.
ஆனால் பாரதிதான் வரலாற்றில் நிற்கிறான். அவனை ஏளனம் செய்த திருவல்லிக்கேணி பிராமணர்கள் காணாமல் போய் விட்டார்கள். பெண்ணியம் பேசிய பெரியார்தான் வரலாற்றில் நிற்கிறார். போலவே இன்று விலங்குரிமை பேசும் பீட்டாதான் நாளை வரலாற்றில் இடம் பெறப் போகிறது.
இப்படித்தான் கால மாற்றங்களை ஏளனம் செய்யும் பழமைவாதிகள் காணாமல் போய் புதுமையாளர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட Good Touch / Bad Tough பற்றிய விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கவில்லை. இன்று அது தெரியாத நகரத்துப் பெற்றோர் இருந்தால் அது சோக ஆச்சரியம். போலவே, இன்னும் 15-20 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான body boundaries பற்றிய விழிப்புணர்வும் பரவலாக ஆகி விடும். அனைத்துப் பெற்றோரும் அது குறித்த தீவிர கவனிப்பில் இருக்கப் போகிறார்கள்.
இன்று இதனை ஏளனம் செய்பவர்கள் அப்போது காணாமல் போய் விடுவார்கள். அதனை முதன் முதலில் பேச முனைந்த ஸ்வாதி ஜகதீஷ் போன்றோர் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.
ஸ்வாதி ஜகதீஷ் இன்ஸ்டா லின்க் கீழே:
https://t.co/Y00kNF6U8d