பாஜக பெற்றெடுத்த பிள்ளை விஜய் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு அமைச்சர் பதவிக்காக பாஜகவிற்கு விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை என அதே விஜய்யிடம் போய் அடைக்கலம் ஆனார், @thirumaofficial அவர்கள். இன்று பாஜக முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை தனது மாநாட்டில் தவெகவுக்கு ஆதரவாக
தவெக அரசில் இருப்பவர்கள் 10, 15, 20 வருடம் எம்.எல்.ஏ ஆக இருந்தவர்கள் அல்ல. அண்ணன் செங்கோட்டையனை தவிர அனைவரும் முதல்முறை அமைச்சர்கள்; கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள்” - 'வீ த லீடர்ஸ்' மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
#Annamalai | #WeTheLeaders | #TVK | #CMvijay#WeTheLeadersConference | #Drugfreecampaign | #Pollachi | #Kovai
இப்ப மட்டும் எதுக்குடா வந்தீங்கனு...பொது மக்கள் செருப்ப கொண்டி அடிப்பாங்க...
....முன்னயே ஒருக்கா போய் பாத்துட்டு அழுதுட்டு... வந்துட்டோம்னா... அப்றமா பிரச்சாரத்துக்கு போகும் போது செருப்படி விழாம இருக்கும்...
@TVKVijayHQ@Udhaystalin#TVKVijay#dmk@DMKITwing@Saattaidurai
ஏன்யா புஸு..... நம்மாள கரூர்ல செத்*து போன 41 பேர் குடும்பத்துக்கு நேர்லயே போய்... ஒரு ஆறுதல் சொல்லீட்டு வந்தா என்னடா?
.... ஆமாங் தலீவரே... கரூர் விஜயப்ஸ்கரு காலைல தான் ராஜினாமா பண்ணீட்டு நம்ம கட்சிக்கு வந்திருக்காப்டி... எப்டியும் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு போக வேண்டி வரும்.
#அப்பா காணோம்னு சொன்னியே.... அவர் செயல்படுத்தின திட்டத்தை மட்டும் எதுக்கு தொடர்ந்து செயல்படுத்திட்டு இருக்க.....? ஆட்சிக்கு வந்து இந்த ஒன்றரை மாசத்தில் நீ அறிவிச்ச தேர்தல் வாக்குறுதிகள் ஒன்னு கூட இப்ப வரைக்கும், முறையா சரியா செயல்படுத்துல அது தெரியுமா? உனக்கு.? @TVKVijayHQ
தமிழ்நாட்டின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த தந்தையாக இருந்து தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்திய மக்கள் முதலமைச்சர்.திரு @mkstalin அவர்களுக்கு இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.@Udhaystalin#dmk@DMKITwing@arivalayam
அரசியல் ஆதாயத்திற்காகவும், பதவி அரிப்பிற்காகவும் எந்த நிலையிலும் தங்களை மாற்றி கொள்ளாதவர்கள் கம்யூனிஸ்ட்காரர்கள் என்ற பழைய கொள்கைகளை மாற்றி செயல்பட்டு கொண்டு இருப்பது நீங்கள்தான் சண்முகம் அவர்களே? தேர்தல் முன்பு நீங்கள் விமர்சனம் செய்த @actorvijay இப்போது புனிதர் ஆகிவிடும்போது..
திமுகவில் பல ஆண்டுகளாக பல பதவிகள் வகித்த முன்னாள்.முதலமைச்சர்.எம்.ஜி.ஆர்.அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.ஆக திமுகவும்,அதிமுகவும் வேறு வேறு இயக்கம் கிடையாது.அவர்கள் இணைந்து செயல்படுவதால் உங்களுக்கு என்ன கவலை? உங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யத்தான் லாட்டரி மருமகன்.