கமலை விட நிறைய விஷயம் பேசுனாலும் சீமான் சர்ச்சையில் சிக்காததற்கு காரணம், பேசுற விஷயம் பாதி இந்தியாவுல நடந்துருக்காது மீதி எங்கேயும் நடந்துருக்காது!
(சீமான் மாதிரி சிரித்துக் கொள்ளவும்!)
சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். - மு. குணசேகரன்