இராமநாதபுரம், கமுதி அருகே அச்சங்குளம் அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி 11 வயதான நிறைமதி மற்றும் 6 வயதன பால பிரவீன் இருவரும் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்து தவிக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
மின்கசிவு குறித்து ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களின் அலட்சியம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அக்குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
திருவையாறு அருகே தாய்மாமன் தங்கத் திட்டத்திற்காக மோசமான நிலையில் இருக்கும் துருப்பிடித்த மருத்துவ வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் தாய்மார்கள் மற்றும் கை குழந்தைகள்...சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
#ambulance | #damage | #tngovt | #hospital
Sun tv வீடியோவ எடுத்து போட்டுட்டு இருக்கான் தெண்ட கூதியான், கட்சி தலைவர் ரோட் ஷோ லைவ் தனியா பண்ண துப்பில்ல, கட்சில இவன மாதிரி ஆள வெச்சுகிட்டு மத்தவைங்கள சொல்லி ஒரு ப்ரோஜனமும் இல்ல
சென்ற ஆட்சியில் கவின் படுகொலை செய்யப்பட்டபோது, திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த விசிக தலைவர் திருமாவை குறிப்பிட்டு “எங்க தலைவன் டெல்லில இருக்காரு அவரு எங்களுக்காக வருவாரு”னு நம்பிக்கையாக பேசிய குடும்பம்,
இன்று அதே தலைவர் ஆளுங்கட்சியாக அரசு அதிகாரத்தில் பங்கு வகிக்கும் போது “இந்த அரசு கொலையாளியை பாதுகாப்பதாக” கண்ணீர் விட்டு கதறி காத்திருப்பு போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது…
விஜய்யிடம் பேசியோ/போராடியோ நீதி பெற்றுத்தர வேண்டிய எழுச்சித்தமிழர் இன்னமும் “நான் ஏன் தவெக கூட்டணிக்கு வந்தேன்” என அவரையே அவர் நம்பவைக்க மேடைக்கு மேடை
போர் அடித்துக்கொண்டு இருக்கிறார்.
அடுத்து என்ன?
பள்ளிகளில் இந்தி கட்டாயம், அதன்பிறகு சமஸ்கிருதம்.. அதானே?
அதுவும் இது மாநில நெடுஞ்சாலை.
கொடுமை. வன்மையாக கண்டிக்கிறோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna
இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!
#StopHindiImposition
மும்மொழி பெயர் பலகை தேசிய நெடுஞ்சாலைகளிலேயே வைக்க பயப்படுவான்…
இப்போ மாநில நெடுஞ்சாலையிலேயே வைக்கிறான்னா BJP branch office TVK னு வாய் தவறி சொல்லல..அதான் உண்மைனு உறுதி செஞ்சுருக்கான் விஜய்.
No updates from the Government of Tamil Nadu or the Central Government on the following Hosur projects:
Hosur Knowledge Corridor - AECOM has been appointed as consultant, but work on the master plan has not commenced.
Hosur TIDEL Park - Stalled just before the construction contract was awarded.
Hosur Airport - ATC and runway plans have been sent to @DisCollrkgiri, but there is no news on clearances from @MoCA_GoI and @SpokespersonMoD.
Hosur Outer Ring Road - It has been 10 years since the announcement and 5 years since land acquisition, but nothing is happening.
DRDO CABS - Unclear whether it will come to Hosur or be moved to Andhra Pradesh.
STRR - We have missed 10 deadlines for the Hoskote–Hosur stretch. It is still unclear when it will open.
Hosur–Bommasandra metro extension - At best, it may be extended only up to Attibele. It is unclear whether @cmrlofficial has any interest in taking it up to Hosur.
Bayapanahalli - Hosur track doubling - Long delayed but work is at 89% completion
Hosur–Omalur track doubling - Sanctioned a few days ago
Tirupattur–Hosur railway line - The less said, the better.
Today morning at 6:30.
This road goes towards KIADB
TOWARDS international airport
Property charges in that stretch is at 6000-8000/- per sqft…. (Land only)
To buy a constructed home you need to have generational wealth!!
Budegere bypass this is btw!