BIG BREAKING :
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல் (Rough Stone) மற்றும் அதனுடன் தொடர்புடைய கல் துகள்கள் (Aggregates) கொண்டு செல்ல தற்காலிகமாக 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உடனடி அமலுக்கு வரும் வகையில் உத்தரவிட்டுள்ளது.
எனினும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
@CMOTamilnadu@TVKVijayHQ
It's all drama. 🤣🤣🤣
The main culprits are Kanyakumari Central & East District functionaries #KrishnaKumar and #SRMadhavan. After the TVK government took office,
Getting money for Adding Criminal background person's on #TVK@TVKPartyHQ investigate and take strict action.
While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
For over 60 years, many political parties have tried but failed to completely restore the Cooum. If there is one historic achievement @TVKVijayHQ can accomplish, I hope it is to revive the Cooum into a clean river like Thames. I sincerely hope that one day, this dream becomes a reality.
'#NOTA' திரைப்படத்தின் Climax காட்சியில் கூறியது போல், கூவம் நதியை முழுமையாகத் தூர்வாரி சீரமைத்து, அந்த நதியில் நம் அண்ணன்(@CMOTamilnadu) படகில் பயணிக்கும் காட்சியை பார்க்க காத்து இருக்கிறான்.
@BussyAnand 🫡🫶♥️
#TVK