#JUSTIN | ஈரோடு: தேர்தல் வாக்குறுதிப்படி தவெக அரசு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டம்
#SunNews | #Erode | #CropLoan | #TVK
In 1990s, we had direct flights from Chennai to London and Frankfurt..
In 2026, we have people driving from Chennai to Bengaluru, to fly to important destinations in Europe..
சர்வதேச தரத்தில் உயர்த்த 2023-லேயே அறிவிக்கப்பட்ட திட்டம்... செய்தியை திரித்து வெளியிட்டுள்ள ‘News18 தமிழ்நாடு’!
திமுக ஆட்சியிலேயே கடந்த 2022 செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), "Chennai Metropolitan Area Third Master Plan (2027-2046)" திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2022-லேயே இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 2023-ல் CMDA மற்றும் C40 Cities இணைந்து 'Chennai 2046 Master Plan' தொடர்பான தொழில்நுட்ப பணிகளுக்கான சர்வதேச RfP (Request for Proposal)-யும் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் உருவாக்க முதல்வர் விஜய் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறி ‘News 18 தமிழ்நாடு” ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Proof:
https://t.co/u1NxDOvorB
https://t.co/c8R2TxQyfD
https://t.co/6pZdLpFHCr
அறிவுகெட்ட தற்குறிகள் குறிப்பாக #விஜய் வளர்க்கும் இணைய அடியாட்கள் அவர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் சோம்பேறிகளுக்கு இந்த தகவல் புரிய வாய்பில்லை
#திமுக 5 ஆண்டுகளில் செய்த வரலாற்று சாதனையை விஜய்யால் இன்னும்10 ஆண்டுகளில் நினைத்து கூட பார்க்க முடியாது... இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் CAG அறிக்கை அடிப்படையில் ஆனது
ப்ரோ இதுக்கு தான் கொஞ்சமாச்சும் படிங்க-ன்னு சொல்றோம்; 😁
தனிநபர் கடன் - 1,28,934 ரூபாய்,
தனிநபர் வருமானம் (ஏறத்தாழ) - 3,62,000 ரூபாய்.
அதாவது 2,33,066 ரூபாய் லாபத்தில் இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏறத்தாழ சுமார் 2.33 லட்சம் வருமானத்தோடு பிறக்கிறது.
#DMK #TVKVijayFails #DravidianModel @arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing@TVKVijayHQ
என்ன ஒரு அல்பத்தனமான காரியம் இது..
இது அபிசியல் ஹாண்டில். அந்த துறை பற்றிய பல விளக்கங்கள் செயல்பாடுகள் அடங்கிய தகவல்கள் வீடியோக்கல் அதில் இருந்திருக்கும். That is for records as well.
இவனுக ReelsModel க்காக மே 5ம் தேதிக்கு முன்னாலான எல்லா ட்வீட்ஸையும் டெலிட் பண்ணிருக்கானுக.
இதெல்லாம் கடும் கேவலமான அல்பத்தனமான செயல்கள்.
அடுத்ததா வேற கட்சி ஆட்சிக்கு வந்தா இவங்க போட்டிருக்க ட்வீட்ஸை எல்லாம் அழித்துவிடனுமா?
நாமலாம் நினைக்கிறதவிட கேவலமா இருக்கானுக.
#நான்முதல்வன் #TVKSticker #ReelsModel
நாரோல்ல LED லைட் மாட்டுனவன் ஓடு ஓடு - போலீஸ் சுத்துது லேய்
ஏல மக்கா, கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் சார் சொல்லிட்டாரு லேய்... "விதிமீறுற வண்டிய புடிச்சு ஆட்டம் காட்டுங்கடா"னு.
ஆட்டோ, காரு, வேனு, லாரி, அரசு பஸ்சு... நாலு சக்கரமோ கனரக வாகனமோ எதுவா இருந்தாலும் ஒரே ரூல் தான் மக்கா.
விதிக்கு புறம்பா மாட்டிருக்குற அந்த சூரியனே வெட்கப்படுற மாதிரி கண்ண கூசுற LED, சீனான் லைட்டு எல்லாம் போலீஸ்காரவோ சம்பவ இடத்துலயே கழட்டி குப்பைக்கு போடுதாவோ லேய்.
ஏன் இந்த பஞ்சாயத்துனு கேக்குறியா மக்கா?
அந்த ஹை-பீம் வெளிச்சத்துல எதிர்ல வரவன் கண்ணு "வெள்ள வெளேர்னு" ஆகி, ரோடே தெரியாம விபத்துல மாட்டுதான் லேய்.
அதோட கலர் கலரா டிஸ்கோ மாதிரி மினுக்குற லைட்டு பாத்தா மத்தவன் ஓட்டுறத மறந்துட்டு வேடிக்க பாக்க ஆரம்பிச்சுடுதான் மக்கா.
கம்பெனிகாரன் போட்டு கொடுத்த ஸ்டாண்டர்டு லைட்ட தவிர வேற எக்ஸ்ட்ரா லைட்டு எதுவும் இனி செல்லாது.
மாட்டுனா முதல்ல அபராதம். புத்தி வரலனா திரும்ப மாட்டுனா RCய தூக்கி பாக்கெட்ல வச்சுக்குவாவோனு எஸ்.பி. சாரு சீரியஸா சொல்லிட்டாரு லேய்.
அதோட ஏர் ஹார்னு "பாவ் பாவ் பப்பர்ர பப்பா"னு ஊர கலக்குறதும்,
தனியாரு காரு பைக்குல சிவப்பு -நீல லைட்டு மாட்டி "நானும் போலீஸ் தான்"னு சீன் போடுறதும் பெரிய தப்பு மக்கா.
அது ஆம்புலன்சுக்கும், போலீஸ் ஜீப்புக்கும் மட்டுந்தான். நீ மாட்டுனா வண்டிய தூக்கிட்டு போயிருவாவோ வர்கீஸு
இரவு நேரத்துல நம்ம ஆளுங்க பாதுகாப்பா வீடு போய் சேரணும்னு தான் இந்த அதிரடி சோதனையாம்ல.
இந்த சரியான வேலைக்கு நம்ம நாரோல் மக்கா எல்லாம் "வாழ்க எஸ்.பி. சார்"னு @stalin_ips கை தட்டுறாவோ லேய்.
@kumari_police@tnpoliceoffl@ChennaiTraffic@chennaipolice_