*BREAKING:தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.*
பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா (76) காலமானார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் மாரடைப்பால் தேவாவின் உயிர் பிரிந்தது.
#Deva
Dear @official_jsj,
I’m truly happy that you’ve chosen cinema! For the grounded and charming young man that you are, I wish you every success, happiness, and above all, the love of our people. May life bless you with a beautiful journey ahead.
Wishing you, @sundeepkishan and the entire team of #Sigma a blockbuster hit.
God bless!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என�� வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.