@OGprasanna காவிரி நதிநீர் பத்தி கலந்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்த கூட்டமாட்டாய்களாம்,
Delimitiation கலந்து ஆலோசிக்க அனைத்து கட்சிய கூப்பிடுவாங்க உடனே போய்டனுமாம்,,
எதுவா இருந்தாலும் நாடாளுமன்றத்துல பாத்துகுறோம் சாத்திட்டு இருங்கடா😁
@DMK662000@PremallathaDmdk தமிழ்நாட்டில் ஒரு முதல்வர் மேல பல விமர்சனம் வரலாம், அன்டை மாநிலம்னு வரும்போது தமிழ்நாட்டு முதல்வர் என்ற அந்த மதிப்பு யாராலும் குரைய விட கூடாது,,
அந்த பக்குவம் இருக்கனும் எல்லா கட்சிகளுக்கும்,,
அதான் அந்த கட்சிக்கும் கட்சி தலைமக்கும் உகந்தது👌