@TheDeverakonda@iamRashmika@DeverakondaFdn Proud of you Vijay Anna ❤️
Education is the strongest foundation for a better future. Your initiative to encourage students and uplift families is inspiring. Huge respect & hats off! 🙌
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது
தமிழகத்தின் கரூரில் நடிகரும், தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவருமான திரு. விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி��ித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- @PawanKalyan (பவன் கல்யாண்)
துணை முதல்வர், ஆந்திர பிரதேசம்
ஜனசேனா தலைவர்.
@PIB_India @IPR_AP @pibvijayawada @pibchennai
#Karur
From anchorage port…
No supervision . How come district administration and kakinada port authority is letting it happen. We should deeply probe into this.
అసెంబ్లీకి రావు… పత్రిపక్ష హోదా కావాలి
PAC చైర్మన్ కావాలి.. ఎంమ్మెల్యే ఓట్లు లేవు
కేసులు ఉన్నాయి… కోర్ట్ కి పోవు
ఆస్తులు ఉన్నాయి.. ఇంట్లో వాళ్లకు ఇవ్వవు
శవ��� దొరికితే తప్ప బెంగుళూరు నుండి రావు
Eila ayite ela @ysjagan ?