இலங்கை பாரா���ுமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களுக்காக ஒலித்த குரல்கள்:🔥🔥
💥"விசில் அடித்தான் குஞ்சுகள் என்ன பண்ணிட போறாங்க"
💥 "எங்களின் கடைசி நம்பிக்கை எங்கள் அண்ண��் மட்டுமே"
💥"நீ நதிபபோலே ஓடிக்கொண்டிரு"
@TVKVijayHQ @CMOTamilnadu @Actor_Vijay
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் த��ப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi
@TVKVijayHQ
"I'm never excited to meet anyone, but this time I'm excited as I worked with @actorvijay sir for 3 Films🤩. Even back then his goals was very clear, it's not something sudden & I'm not surprised. He is the perfect person for CM job💯"
- #Samantha
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
பிரசவத்திற்குப் பின் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், அடித்தட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். 👍🤱
செஞ்சா இந்த மாதிரி திருப்தியா செய்யனும் ❤🙏
#CMJosephVijay@CMOTamilnadu
இனிமே அரசியல்ல ஜாதி பார்த்து மதம் பார்த்து காசு கொடுத்து ஓட்டு வாங்க முடியாது.. 🔥🔥🔥🔥🔥
இதெல்லாம் யாரால THALAPATHYYY ! 🥵🥵🥵👑👑👑❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ@CMOTamilnadu