திமுக ஆட்சியில் தனக்கு நடக்கப்பட்ட கொடுமைகளையும், கனிமவளத் துறையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர் பிரபு குறித்தும் தவெக அரசு தன்னுடைய அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறிய சகாயம் IAS!
மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து வழங்கிய பொறுப்பை உணர்ந்து, நல்லாட்சியை வழங்குவது தனது கடமை என தெரிவித்த முதல்வர் விஜய், டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
#GoodGovernance#CMVijay#TVK#TamilNaduPolitics
"மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்? காமராஜரையே தோற்கடித்தவர்கள் நீங்கள்.."
தி.மு.க - அ.தி.மு.க புடிக்காததால் தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்.. விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்.... " - சிவக்குமார் பேசும் போது அருகில் இருந்த சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன்.!
#Coimbatore | #CMVijay | #Sivakumar | #Sathyaraj | #Politics | #PolimerNews