@BalaElann ராஜாவின் குரலில் முதல் டூயட் பாட்டு.
ராஜாவின் குரலில் முதல் டூயட் பாட்டும் ராஜாவின் இசையில் முதல் டூயட் பாட்டும் சுசீலாம்மா குரலில் அமைந்தது தேவசங்கல்பம் போல.
பி.கு. எம்.எஸ்.வியின் குரலில் முதல் டூயட் பாட்டும் சுசீலாம்மா குரலில்தான்.
என்னோட கவலையெல்லாம்... நோலனை இந்தியாவின் பிரதமராகவும், டாம் ஆலண்டை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், ஆனா ஆத்வேயை இந்தியாவின் குடியரசுத்தலைவராகவும் எப்படி ஆக்குறதுங்குறதுதான். இது மட்டும் நடந்துட்டா... பழனி மலைல படிப்படியா உக்காந்து உக்காந்தாவது ஏறிவந்து மொட்டை போடுறேன் முருகா!
@mokrish@subatomic Symbolism is often misinterpreted over the time. The significance is forgotten and empty procedures r followed.
Interestingly this seems to be sufficient for common people.
ஒரு சாலைன்னா முன்னாடி போக ஒரு வழி. திரும்பி வர ஒரு வழின்னு ரெண்டு வழிதான இருக்க முடியும்? 4 வழி எப்படி? அதுவும் 43கிமீக்கு எப்படி இருக்க முடியும்? ரோடு என்ன வானமா? ஏரோப்பிளேன எந்தப் பக்கம்னாலும் நாலு வழியில் எட்டு வழியில் திருப்ப? இதுல எதோ தப்பு இருக்கு. ரத்து பண்ணது சரிதான்.
#BREAKING | சென்னையுடன், செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்க, 43 கிமீக்கு நான்கு வழி சாலை அமைப்பதற்காக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு
#SunNews | #TVKVIjay | #Tender
"முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... சினிமாவின் 24 கலைகளையும் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் வகையில், ஒரு புதிய திரைப்படப் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது உள்ள அனைத்து நிறுவனங்களும் 4 அல்லது
5 கலைகளை மட்டுமே கற்றுத் தருகின்றன." - இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
#CMVijay | #AlphonsePuthren