ஆசிய கோப்பை போட்டியில் நாம் பயந்து கொண்டிருந்த அந்த துயர சம்பவம் நடந்துவிட்டது தோழர்களே!
சர்வாதிகார வட கொரியா ஜனநாயக இந்தியாவை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் முன்னேறிவிட்டது 😭😭😭
முதல் இடத்தில் இருப்பதும் ஒரு சர்வாதிகார கம்யூனிச நாடு என்பது அதை விட பெரிய சோகம் 😭😭😭
தோழர் @thirumaofficial அவர்களே, எந்த ஒரு தகப்பனும் தான் பெற்ற கஷ்டத்தை தன் பிள்ளைகளுக்கு தர விரும்பமாட்டான், ஆனால் அது நடக்க அவனுக்கு பொருளாதார மேம்பாடும், வேலை பாதுகாப்பும் அவசியம்... தனியார் மயம் அதற்கு தீர்வு ஆகாது...
மக்களுக்காக இருப்பவர்கள் யார் என்று இந்த 2 புகைப்படம் பார்த்தாலே புரியும்.
தமிழ்நாட்டில் இருக்கும் மூத்த க்யான கூட்டம் பெரியாட்டிஸ்டகள், புதுசா form ஆனா க்யான கூட்டம் zombigal இந்த ரெண்டு கருமங்களும் மாறி மாறி அவதூறு பரப்பும் கருமங்கள் தான்.
இதுங்களால ஒரு மண்ணுக்கும் பிரேயயோஜனம் இல்லை.
அங்கே மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அதை ஊடகங்கள் காட்டாமல் கண்ட நாய்களை காட்டி கொண்டு இருக்கிறது ஊடகங்கள்.
🚨 தோழர் லெனினின் 101வது நினைவு தினமான இன்று தமிழ் மார்க்ஸ் குழு புதிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
தோழர், ஆசான், மாமேதை லெனின் அவர்களின் கடந்த நினைவுதினங்களின் போது தமிழ் மார்க்ஸ் குழு ட்விட்டர் ஸ்பேஸ், சமூக வலைதளங்களில் 24 மணிநேரத்திற்கு 24 லெனின் பற்றிய பதிவுகள், யூடியூபில் லெனின் பற்றி நேர்காணல்கள் மற்றும் இன்னபிற வீடியோக்கள் என மக்களிடத்தில் லெனின் எனும் மாமேதையையும் அவர் வாழ்நாள் முழுவதும் தாங்கிய மார்க்சியத்தையும் எடுத்துச்செல்ல தொடர் முயற்சிகள் மேற்கொண்டோம்.
அவ்வகையில் தோழர் லெனினின் 101வது நினைவு தினமான இன்று, அவர் எழுதிய "ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி" எனும் மிக முக்கியமான நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் தமிழ் மார்க்ஸ் குழு ஈடுபட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 21 "Red book day" அன்று இப்புத்தகம் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பை தற்போது உங்கள் அனைவரின் முன்பு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து மார்க்சியம் பயிலுவோம் ஆசான் லெனினின் வழியில்...
Red salute to Comrade Lenin
#Lenin #LeninLives
NEP 2020 National education policy 2020- ல் "twining" என்ற ஒரு திட்டம் இருக்கிறது. அது என்ன சொல்கிறது..?
தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் knowledge sharing நடைபெறும் அதன் மூலம் தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் நடைபெறும் என்று தெரிவிக்கிறது.
இப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதை கவனியுங்கள் அச்சு பிசகாமல் அவரும் இதையே தெரிவிக்கிறார்.
பள்ளி முதலாளிகள் அறிக்கை விட்டதை கவனியுங்கள் அவர்களும் knowledge sharing பற்றி சொல்கிறார்கள்..
To further enhance co-operation and positive synergy among schools, including between public and private schools, the twinning / pairing of one public school with one private school will be adopted across the country, so that such paired schools may meet / interact with each other, learn from each other, and also share resources, if possible. Best practices of private schools will be documented, shared, and institutionalised in public schools, and vice versa, where possible.”
Twining program பற்றி NEP 2020 சொல்வது தான் மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பாஜக "சமஸ்கிரதத்தில்" பெயர் வைத்தால் திமுக "தமிழில்" பெயர் வைத்து திட்டங்களை அமுல் படுத்துகிறது. விஷயம் வெளியே தெரியவர உடனே CSR மூலம் உதவுவதாக சொல்லி சமாளிக்க பார்க்கிறார்கள்.
எதற்காக CSR..?
பெரும் கார்பொரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு சிறு பகுதியை -2%- சமுதாய நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அரசு CSR ஐ கொண்டு வந்ததாக தெரியும். ஆனால், மாறாக இந்த CSR fund மூலம் செலவு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஏற்கனவே பெரும் நிறுவனங்களுக்கு corporate tax ஐ குறைத்துள்ளது அரசு மேலும் இதுபோல கோடிக்கணக்கில் செலவு செய்யும் CSR க்கு வரி விலக்கு. அரசும் முதலாளிகளும் எவ்வளவு நல்லவர்கள் பாருங்கள்.
ஆனால் நாம் என்ன கேக்கிறோம் கார்பொரேட் வரியை உயர்த்தி அதன் மூலம் அரசு வரி வருவாயை பெருக்குங்கள் அவ்வாறு பெறப்படும் வருவாயின் மூலம் கல்வி, சுகதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குங்கள் என்கிறோம்.
ஆனால் அரசு என்ன செய்கிறது corporate social responsibility என்கிற பெயரில் பெரும் முதலாளிகளை வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க விடுகிறது.
முதலாளிகளுக்கு தர்ம கர்த்தா பட்டம் வழங்குகிறது. எனவே தான் தனியார் பள்ளி முதலாளிகள் "பெருந்தன்மை" யோடு உதவும் எங்களை "கொச்சை"ப் படுத்தாதீர்கள் என்கிறார்கள்.
மேலும் இதுபோன்ற பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து தங்களின் வருமானத்தை பெருக்க, வரி கட்டாமல் தப்பிக்க பள்ளி கல்லூரி நடத்தும் நிறுவனங்களை trust, charitable trust, section 8- கீழ் பதிவு செய்து கொள்கிறார்கள். அதையும் மீறி அரசு வரி செலுத்த வைக்க முயற்சி செய்தால் நீதிமன்றம் சென்று அதை எதிர்க்கிறார்கள்.. இது சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது..
எனவே அரசு என்ன செய்ய வேண்டும்..?
Super rich களுக்கான வரியை கட்டாயமாக்க வேண்டும்..
கார்பொரேட் வரியை 35% உயர்த்த வேண்டும்..
லாப நோக்கொடு செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு வரியை கட்டாயமாக்க வேண்டும்..
உங்கள் பெருந்தன்மையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..
கடைசியாக ஒன்று..
தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிகளின் மாதச் சம்பளத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்..
தனியார் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் உருவாக்கி அதை அங்கீகரிக்க வேண்டும்..
எப்படி முதலாளிகளின் சங்க கூட்டமைப்பை ஆதரிக்க அமைச்சர் சென்றாரோ அதே போல ஆசிரியர் தொழிலாளர் சங்கத்தையும் அமைச்சர் ஆதரிக்க வேண்டும்..
செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா..
-@simbukamal
500 கோடி networth or
1000 கோடி turnover or
5 கோடி லாபம்
இருக்க நிறுவனங்கள் 2% லாப தொகையை csr ல செலவு செய்யணும்.
தனியார் பள்ளிகள் csr தொகையை செலவு செய்ய போவதாக சொல்றார். தமிழ்நாட்டில் இந்த 500/1000/5 நிபந்தனைல எத்தனை தனியார் பள்ளிகள் வரும்?
லாஜிக் இல்லாம உருட்டாதீங்கடா
இந்திய மக்கள் வரி பணங்களில் கட்டப்பட்ட அனைத்து பொது துறை நிறுவனங்களை தாரை வார்த்து , அதானிக்கு கொட்டி கொடுத்தது மோடி அரசு.
கென்யாகாரண் உஷாரு ஆகிட்டான் , நாம தான் 😢
FRESHWORKS - FORCED LAYOFFS
Freshworks a leading Software firm taking illegal route to send people out of the company. Its forcing employees to resign overnight and most employees are left helpless. More than 650 employees have been impacted and are forced to resign for the immediate demands of the Company without Any legal process and prior Intimation. This has become a regular norm in the SAS domain where hundreds of employees are affected every year. These firms have never respect even the basic rights of employees nor the Laws of the Country.
PRESURNG EMPLOYEES
FOR CORPORATE BENEFITS
On Nov 7 2024, early morning Employees from Freshworks recieved a mail from their CEO (Dennis Woodside) stating that more than 650 employees are being layed off by the company for Global restructuring. All employees are forced to resign within one day (within Nov 8 2024) and are asked to hand over all the assets within one day. No prior intimation or notice was given to the employees in advance and even experienced employees have been affected by this unjust act of the company. No proper means of remuneration or LEGAL MEANS OF SERVERANCE are provided to the employees as well. The Global restructuring of Software firms & IT INDUSTRY have always resulted in illegal layoffs and Reduction in Force (RIF) programs for cost cutting and making sure their operational costs are limited to sustain their profit rates.
UNJUST LABOUR PRACTICES
The forced resignations pressured by the Company are covered up stating. "VOLUNTARY RESIGNATION" and employees are threatened by Freshworks stating that they will Terminated and future of the career will become a uncertainty if these so called resignations are not given by employees. This is a very cheap measure taken by firm against the morale of Work culture itself.
While the company is doing all PR Work to cover-up the mess, reality has been much worse, Irrespective of designation or position most employees are forced to resign in a *Gun-point threatening" manner by the company. The forced resignations has NOTHING to do with their PERFORMANCE, UPSKILLING OR DAILY ACTIVITIES. This has been an act of complete draconian greed of the firm to maintain its profit margin by reducing headcounts, a measure taken in a cheap and unhealthy manner. The only source of support has come from few Aluminis of Freshworks and most employees are left helpless without any concern.
CALL OUT FOR SOLIDARITY
The brutality faced by these employees are done in a very subtle and sauve manner and are cleanly silenced. The governments have left it unchecked and any legal efforts taken by employees to secure their rights are threatened, blackmailed and snubbed by these companies. This is a rising issue which has exploited our educated mass of youth who left stranded on the streets. No political party or so called progressive movements have addressed such injustices and are hardly bothered about any labour rights. Pls circulate awareness among your friends and require solidarity of all working masses against the anti-employees activities of Freshworks.
UNITE AGAINST BARBARISM
The attempt to curb basic labour rights and unjust measure taken by Freshworks has been nothing but corporate barbarism for sustaining its stature.
Union of IT and ITES Employees condemn the Freshworks announcement about retrenchment of employees in India for #globalrestructuring.
Also Freshworks management restores to anti-labor practice of forcing employees to resign. As per the industrial dispute act , Forcing employees to resign is unfair labour practices. Unite against this atrocities and for solidarity of labour rights.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார்மயமாக்கும் சுகாதாரத் துறையின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
எவ்வளவு பெரிய சாதனை 🔥
கர்நாடகாவில் CPIMக்கு ஒரே ஒரு MLA கூட இல்லை ஆனால் சாதி வெறிபிடித்த ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கிய 98 பேருக்கு போராடி ஆயுள் தண்டனை வாங்கி தந்து இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்களுக்கு சாதி புரிதல் இல்லை என்று புலம்பவர்களுக்கு சமர்ப்பணம்.
திமுக அரசு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கிறது என்பது சாம்சங் வழக்கில் அம்பலமாகிறது.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்வது குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு மூன்று வாரம் கால அவகாசம் கேட்டது.
இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சாம்சங் நிறுவனத்தின் மனுவையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சாம்சங் நிர்வாகமும் இந்த வழக்கில் பதில் தாக்கல் செய்ய இரண்டு வர காலம் அவகாசம் கேட்டது.
கால அவகாசம் ஏன் என்ற #CITU தரப்பு கேள்விக்கு, சாம்சங் தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்துக்குமான கோரிக்கை மனுவின் மீதான வழக்கமான சமரச பேச்சுவார்த்தை அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற இருப்பதால் அதன் பிறகு எங்கள் பதிலை சமர்ப்பிப்பதாக திமுக அரசு வாதமாக முன்வைத்தது.
CITU தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் 11 -11- 2024 அன்று வழக்கு ஒத்திவைத்தது.
தொழிற்சங்கப் பதிவை உரிய காரணங்களோடு மறுப்பதற்கு காரணம் இல்லாத தமிழக அரசு, கடந்த முறையே இரண்டு வார காலம் அவகாசம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முரசொலி பத்திரிக்கையிலும் அரசின் அறிவிப்புகளிலும் இது தொழிலாளர் நலன் சார்ந்த அரசு என்று தனக்கு தானே சுய தம்பட்டம் அடித்துக்கொண்டதை நாம் பார்த்தோம்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே தமிழக அரசின் தொழிலாளர் விரோதம் வெளியே வந்து விட்டது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள சமரச பேச்சுவார்த்தைக்கும், தொழிற்சங்கபதிவு வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனால் திமுக அரசு தேவையற்ற முறையில் சம்மந்தப்படுத்தி தொழிலாளர்களுக்கு துரோகம் செய்ய துணிந்து விட்டது.
இது சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் திமுகவின் அப்பட்டமான தொழிலாளர் விரோத செயல் ஆகும்.
சமூக நீதி என்பது தொழிலாளர்கள் பிரச்சனையில் கார்ப்பரேட் நீதியாக சொல்கிறது திமுக. சாம்சங் தொழிலாளர் பிரச்சனையின் மூலமாக தமிழக அரசின் நிலைப்பாடு முழுக்க முழுக்க கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடாகவே இருக்கிறது.
@CMOTamilnadu@AscituAs
சாம்சங் ஒரு பன்னாட்டு நிறுவனம் அரசியல் சார்ந்த தொழில் சங்ககத்தோடு பேசாது என்ற துணை முதல்வரின் பேச்சுக்குக் கொட்டு வைத்து சாம்சங் நிறுவனத்தை பேச வைத்த போராட்டம் இப்ப சொல்லுங்க மக்களே யார் ஹரி ஓம் சொன்னது யாரு
மொட்டை கடுதாசி போல இருக்கிறது.
தமிழ் நாடு அரசும், திமுக, தொமுச, DMK IT wing, பாஜக, அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட சங்கிகள் என அனைவரும் இணைந்து சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராகவும், Samsung முதலாளிக்கு ஆதரவாகவும் செயல் படுகிறார்கள்.
BJP=DMK. 🚻
பகிராத பக்கங்கள்:
நாட்டமையின் படத்தில் எப்படி டீச்சரை கொன்று, முச்சந்தியில் "என் சாவுக்கு காரணம் , நாட்டாமையின் தம்பி சண்முகம் " , என்ற அவதுற்றால் ஊரை விட்டு ஒதிக்கி வைத்தாரோ, அதே பாணியில் தொ.மூ.ச தலைவர் சண்முகம் மீது அவதூறு பரப்புகிறார்கள்.