RSS சங்க (ரஸ்ட்ரிய சுயம் சேவக்) 100 வது ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று(5/10/2025) ஈரோடு வடக்கு மாவட்ட TN பாளையம் மேற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட DGபுதூர் நால்ரோடில் மிக சிறப்பாக நடைபெற்றது... நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி... @followers@Highlight_xyz@annamalai_k@apmbjp
Delighted to have had the opportunity to take part in the Conference on “Great Indian Dream 2047” organised by Thiru @VinojBJP avl, Founder, Namo Educational Trust, along with prominent Tamil Journalist Thiru @RangarajPandeyR avl & Thiru E.Sanjeevi avl, Founder, Business and Cultural Development Forum on the occasion of the 75th birthday of our Hon PM Thiru @narendramodi avl.
Our beloved PM has emerged as one of the most consequential leaders of our era, defined by his ability to see opportunity in crisis. When India faced global uncertainties, his foresight and decisive leadership turned challenges into pathways for growth, ensuring stability and resilience.
Despite holding the highest office, his humility and simplicity have connected him deeply with the people, making him a leader who inspires trust and confidence. A deep thinker, he has consistently balanced long-term vision with practical execution, demonstrating a rare blend of strategic clarity and grounded realism.
His decisiveness and foresight have reshaped India’s economic, technological, and strategic trajectory, positioning our nation as a rising power. What makes him consequential is his bold decision-making and ability to pair it with humility and sincerity, ensuring people remain at the heart of governance.
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தெற்கு தொகுதி உக்கடம் மண்டல் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துகொண்ட���ன்.
இந்நிகழ்வில் கோவை மாநகர மாவட்டத் தலைவர் திரு. @jrameshkumarbjp, உக்கடம் மண்டல் தலைவர் திரு. கமல்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#HappyBdayModiji l #SevaParv l #SevaPakhwada2025
The first Prime Minister in Indian history has made India one of the leading nations of the world. An exemplary leadership has made India a super power nation. My heartful birthday wishes to our honourable Prime Minister Shri @narendramodi ji. My prayers for good health and many more years of dedicated services to our nation. Thank you.
Buon 75° compleanno al Primo Ministro indiano @narendramodi.
La sua forza, la sua determinazione e la sua capacità di guidare milioni di persone sono fonte di ispirazione.
Con amicizia e stima gli auguro salute ed energia per continuare a guidare l’India verso un futuro luminoso e per rafforzare sempre più le relazioni tra le nostre Nazioni 🇮🇹🇮🇳
The vision of Make in India has transformed into Make for the World. 🇮🇳 🌍
Thanks to the visionary policies of PM Modi, when the world is restless, India is relentless.
Nation offers only gratitude, love, and admiration for such a leader. 🙏
#HappyBdayPMModi
கோவை தெற்கு தொகுதியில், வயது பூர்த்தியான பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்குவதற்கும், அவர்களுக்கு உதவும் வகையிலும், இதம் திட்டத்தின் கீழ் இலவச சானிடரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மாதந்தோறும் 2000 பெண்களுக்கு கொடுக்கப்பட்டு இன்று வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு, வளர்இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அதுகுற���த்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதுபோன்ற சுகாதார விழிப்புணர்வு முயற்சிகள், எதிர்காலத்தில் தொற்றுநோய்களையும் கருவுறுதல் தடைகளையும் குறைக்க வழிவகுக்கும்.
#Itham l #SwasthNariSashaktParivar l #SevaParv
‘145 கோடி இந்தியர்களுக்கு கொண்டாட்டமான நாள்..’ – பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி
#PMNarendraModi#MukeshAmbani#News18Tamilnadu
https://t.co/ue6yLXUYiu
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் 75,000 மருத்துவ முகாம்கள் இன்று நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோவை தெற்கு தொகுதி புலியகுளம் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் கலந்து கொண்டேன்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் திருமதி.@KavisriBjp , கோவை மாவட்டத் தலைவர் திரு. @jrameshkumarbjp கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணித் தலைவர் திருமதி. @jayasreekunnath மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#HappyBdayPMModi #SwasthNariSashaktParivar l #SevaParv l #Medicalcamp l #WomenHealth