கிட்டத்திட்ட 3 வருடமா மேல இப்படி தான் ரோடு
பைப் போட்றப்போ ரோடு முழுக்க தோண்டி விட்டாங்க… ஆனா இன்னும் சாலை சரி பண்ணல!
இப்ப அந்த ரோடுயே சுத்தமா இல்ல — முழுக்கச் சேறும் பள்ளங்களும் தான்.
மழை வந்தா மக்கள் நடக்கவே முடியல
@cudcollector
@TANGEDCO_Offcl@TANGEDCO_Offcl nanba epdiye night full ah time increase pannitu enga vachi gujilimisthu panrengala namba...? nenga sonna 23 00 vum vathutichi
Power cut panni valaiyaditu irukiyee bro...? What bro