@itskJayaprakash@kcvenugopalmp ஏம்பா வேணுகோவாலு, உன்னயத் தவிர, கான்கிராஸ்ல ராகூல தலைவர் பதவிக்குக் கூட ஆதரிச்சு ஓட்டுப் போடுவாங்களா? நீ ரொம்பவே ஓவராத்தான் பேசுற. கொஞ்கமா அடக்கி வாசி.
@Vanitha06119914@sunnewstamil ஐயா, கார் வைப்பதற்கு வீட்டில் இடமில்லை. எனவே, காரை வைத்துக்கொள்ள கார் ஷெட்டுடன் கூடிய பெரிய வீடாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் தொகுதியில் இலவசமாக ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@vasudevakudumba This man (idiot) was an educated professor. But don't know how to talk in a public platform. While introducing thf Free Bus for women, he said, in TN all women are travelling "O. C." Journey in govt buses.
@VCankam Manickam Tagore should protest against Jharkhand CM where paper leak occurred but the ministers still continue in office. He is selectivel protesting what hap in Bihar.
@Krishna73674119 ஆனாலும் அதே கடவுள் திருடர்கள் என்று தெரிந்தே அவர்களிடம் திறவுகோலைக் கொடுத்து, அரியணையில் அமர்த்தி, அதிகாரத்துடன், திருட வைக்கிறாரே, புரியவில்லையே முருகா?
@ChanakyaaTv டியர் சி. எம். உடனே ஆக்க்ஷன் எடுங்க. இதுக்குத்தானே திராவிட கட்சிகளை ஓரங்கட்டி உங்களை அரியணையில் அமர்த்தி இருக்கிறோம். தரைமறவில் ஏதாவது பேரம் பேசப் போகிறீர்கள் போலத் தெரிகிறது.
@ChanakyaaTv இது ரொம்பவே அநியாயம். ஒரு பக்கம் ₹. 13 லட்சம் கோடி கடன் என்று கூவுவது. மறு பகாகம் இதுபோல கோடிகளை குப்பையில் கொட்டுவது. தீமூகாவே பரவால்லை போல
@bjp_paranthaman You are a drop out from school but you (E. Va. Velu) are running several college, school etc on commercial basis. You loot money from govt contracts.
@BS_Prasad இவை தொண்டு நிறுவனங்களே இல்லை, சுரண்டல் நிறுவனம். பொதுநலன் என்ற போர்வையில் வெளிநாடுகளில் பிச்சை எடுத்து, நம் நாட்டு வளர்ச்சி திடடங்களை எதிர்த்து போராட உபயோகிக்கின்றன. உ. ம். கூடங்குளம் அணு மின் நிலையம்.
@Saffron_Anil_@CMOTamilnadu@tnpoliceoffl ஏண்டா டேய், நீயே பாத்து பிரமாதமாக வீடு கட்டினால், மேலே இருக்குற சீலிங் இடிஞ்சு ஒன் தலை மேல விழுந்தா, ஒக்காந்திருக்கிற சேர்ல இருந்து எழுந்து ஓடுவியா, இல்ல எருமை மாதிரி அங்கயே குந்திகினு இருப்பியா? சொல்லுடா முண்டமே?