விஜய் ஏற்கனவே லண்டனுக்கு சென்றிருக்கிறார். அப்படியிருக்க, இந்த முறை மட்டும் ஏன் இவ்வளவு பெரிய கூட்டம்? 🤔
இவ்வளவு பெரிய கூட்டம் யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது? யார் இவர்களை ஒருங்கிணைத்தார்கள்? 🤡
The Shard முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் Metropolitan Police கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட பொதுநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இது ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடு என்றால், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதில் TVK ஏன் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது?
TVK ஒரு அரசியல் பேரழிவாகவும், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தற்போது இந்தியாவிற்கே அவமானமாகவும் மாறி வருகிறது. 🤡
#ShameOnTVK
இப்ப சொல்லுறேன் ஓத்தா திமிறா சொல்லுறேன் @Udhaystalin என் அண்ணண என்ன தாண்டி தொடுங்க டா.. என் அண்ணண் தான் எதிர்காலம். Last laugh will be ours. திரோகிகளுக்கு எல்லாம் சொல்லுறேன். பொத்தீட்டு போயிட்டா மாணம் தப்பிக்கும். இல்லைன்னா ரோடில இழுத்து உட்டுருவேன்.
#WATCH | "அரசு விடுமுறை என்றால், அரசாங்கத்திற்கு விடுமுறை கிடையாது.. அரசாங்கம் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும்"
- கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தது குறித்து திமுகவின் சரவணன் பேட்டி
#SunNews | #TVKVijay | #DMK | #Kilambakkam
விஜய் மாற்றம் கொண்டு வந்துட்டாரு ப்ரெண்ட்ஸ். 😂
ஆனா பாருங்க… திமுக ஆட்சியில கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல துண்டு விரிச்சு படுத்திருந்த ஷப்பீர் அஹமது & மீடியா புரோக்கர்ஸ் எங்க போனானுகன்னு தெரியல.