உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசிய logic படி 50%க்கு மேல் வாக்குகள் வாங்காத வேட்பாளர் MLAவாக மக்கள் விரும்பவில்லை. இதோ 2026 தேர்தலில் 50%க்கு மேல் வாங்கிய 13 MLAs’ list. CM விஜய் on top. டெல்லி அடிமைன்னு திமுக சொன்ன EPS இருக்கிறார். ‘குட்கா’ புகழ் விஜயபாஸ்கர் கூட இருக்கிறார். ஒரு திமுக MLA கூட இல்லை. 11 TVK MLAs & 2 ADMK MLAs. என்ன செய்யலாம்? @Udhaystalin@TVKVijayHQ@CMOTamilnadu
Have any CM spoke like this before?
In his very first speech after becoming the CM, he issues warning to those close to him not to misuse their office and this victory. 🔥
Even in 2021… National Anthem was played and then Tamizh Thaai Vazhthu. Guess, virtual warriors 1, opponents 0. They are replying with statistics and data with zero payment and out of pure love for their leader. https://t.co/I4CaOyMez4
துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும், அதைத் தடுத்ததால் அவருக்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அசோக்கிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தவெகவினர் புகார் கூறியுள்ளனர்.
#SekarBabu | #SinoraAshok | #DMK | #TVK | #VikatanReels
சமயபுரம் 15வது வார்டில் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொன்ன மூதாட்டி. ஆனால், அதற்கு பதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த
தேர்தல் ஆணைய அலுவலர்.
#Samayapuram#ElectionOfficer#TNElection2026#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
ஒரு மாநிலத்தின் கடன் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27% மிகாமல் இருக்க வேண்டும்..
16 வது நிதிக்குழு அறிக்கை படி தமிழ்நாட்டின் கடன் அளவு 26% தான்..
தருக்குறிங்களுக்கு புரியும் படி சொல்லனும்னா?
வேலை வெட்டிக்கே போகாத ஒருத்தனை நம்பி 1 லட்சம் கடன் யாரும் கொடுக்க மாட்டாங்க!
யாரால் திருப்பி கட்ட முடியுமோ? யாருக்கு கடன் வாங்கும் அளவுக்கு யோக்கிதை இருக்கோ அவுங்களுக்கு தான் கடன் கொடுப்பாங்க..
மாநில அரசு என்று வரும் போது இந்த கணக்கை தாண்டி பல புள்ளி விவர அடிப்படியில் தான் கடன் வழங்குவாங்க..
இதெல்லாம் உங்களுக்கு புரியிறதுக்குள்ள விஜய் கட்சியை கலைச்சிருப்பான்.. 🤣
Having done my schooling in Tamil Nadu I confirm that this Tamil phrase is the one I learned first, used the most often and have used consistently on many occasions throughout my life. Sometimes loudly, but usually under my breath… 😊