By-election updates:
Puducherry- NDA Won
Assam Nagaon LS Seat - BJP won
West Bengal - BJP won both Assembly seats
Tamil Nadu - TVK won both seats
You can See the coincident
2 அதிமுக MLAகளை விலைக்கு வாங்கி மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்..
திரும்பவும் அதே வேட்பாளர்களுக்கு வாக்களித்த முட்டா புன்னைகளுக்கு
ஆழ்ந்த நன்றிகள் 🎉
மற்றும் பலர் என்று அவமானப்படுத்தப்பட்ட கட்சி , மக்களின் பவர் என்னன்னு பாடம் எடுத்துக்கிட்டிருக்கு , இது initial round தான் என்றாலும் , அண்ணா தி மு க உதாசீனப்படுத்த முடியாத சக்தி என்பதை உணர்த்துகிறது
உங்களை வளர்த்து விட்ட ஒரு கட்சியை அழிக்கனும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய தப்புன்னு பின்னாளில் தெரிந்து கொள்வீர்கள் @KASengottaiyan
எல்லாத்தையும் அனுபவித்து விட்டு வெளியே சென்ற பின் நீங்கள் இப்படி தரம் கெட்டு பேசுவது சேர்ந்த இடத்தின் DNA வை காட்டுகிறது