இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
ரஜினி திமுக அதிமுக இடையில் நடந்த உரையாடல் எப்படி ஊடக புரோக்கர், விஜயின் கைக்கூலி சபீருக்கு எப்படி தெரிந்தது என்பதற்கு ஆதாரம் சிக்கியது மக்களே 👇 @Ahmedshabbir20 👌
திறந்த மனதோடு ஒரு காரியகர்த்தாவின் குரல்!
Open Letter from Karyakarta!
கூட்டணி இருந்தால்தான் வெல்ல முடியும். தனக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றுக்கொண்டு, சுயநலத்துடன் செயல்பட்ட அனைத்து தலைவர்களும் இந்த தோல்விக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
#ResignNainar#ResignLMurugan
If CPI + CPM + VCK parties offers support to TVK, then Vijay will be forming and running a Minority Govt at the mercy of nearly 28Lakh “TheeyaSakthi” votes.
The Irony😂🤣
இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்..
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் பெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூலம் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!
TAMIL NADU FOR VIJAY.
DISRUPTION OR CONTINUITY IN CHANGE?
ADR analysed 231 TVK candidates. Of these, 92 self-declared criminal cases, while 43 self-declared serious criminal charges. Pretty much same percentage as "ESTABLISHMENT" parties. The Makkal elected TVK to "drain the swamp". But what if the swamp is itself indistinguishable from the very system it promised to replace?
HAS GEN-Z SET ITSELF UP FOR DISAPPOINTMENT? THE REEL WORLD SELDOM MIRRORS THE REAL WORLD.