@U2Brutus_off 2/2 இது ஒரு அரசியல் நெருக்கடி என்பதை அறியாமல் உணராமல் அறம் என்ற பெயரில் அரசியல் பேசுகிறார் விமர்சனம் மட்டும் போதுமா கட்சியோடு இணைந்து செயல்பட வேண்டாமா @aloor_ShaNavas அவர்கள் திமுக நிர்வாகிகள் கூட்டணியில் இருக்கும் போது தொண்டர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா
@U2Brutus_off அவர் பேசியது மக்கள் கருத்தா நீட் போராட்டம் நடக்கும் போது கட்சியில் இல்லை மாநாடு நடைபெற போகிறது அதற்க்கு ஒரு பேச்சி இல்லை எந்த கட்சி சார்ந்த நிகழ்விலும் அவர் இல்லை கட்சி பதவியை சொல்லி கொள்ளுவது இல்லை இவர் அறம் பற்றி பேசுகிறார் இத்தனை அறம் பேசும் @aloor_ShaNavas 2/1
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
சட்டப்பேரவைக்கு போவதற்கு முன்
எமது தலைவர்
#எழுச்சித்தமிழர்@thirumaofficial
தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றேன்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
#வாழ்த்து
திரை உலகின் Super star திருமிகு.@rajinikanth அவர்களை சந்தித்து
இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.
இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
“நிறைய மக்களுக்கு செய்யுங்கள்
வாழ்த்துகள்”
என வாழ்த்தி அனுப்பினார்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
வட சென்னை திரு விக நகர் சட்டமன்றத் தொகுதி சார்பில் வாழ்த்துக்கள் கருத்தியல் சிந்தனையாளர் @VanniTamizhVCK அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்பு தம்பி
பாஸ் புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்
@Marran04081976 அரசியலே தெரியாம இருக்கானுங்க bjp கூட்டாளி tvk கொள்கை எதிரின்னு சொல்லிட்டு கொள்கை என்னனு தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லுவானுங்க tvk ப்ரோஸ் @TVKVijayHQ இதுக்கு bjp பத்தி பேச வாய் வராது மைக் கெடச்சா நல்ல காத்தும் வேற இன்னும் இல்ல ஒரு கொள்கை இல்லை என்று சொல்லுவேன் ஆனால் அஜண்டா இருக்கு
@rossy1478178@beemji அதனால் என்ன நன்மை அதையும் சொல்லு 7 அமைச்சர்கள் என்ன செய்து இருக்கிறார்கள் அதையும் சொல்லு அம்பேத்கார் சிலை திறக்க எத்தனை அமைச்சர் வாய் திறந்தார்கள் அதையும் சொல்லு @VCKofficial_TN
Breaking News 🚨
“திருவண்ணாமலை நித்யானந்தா சுவாமியின் அறிவுறுத்தலின் படி,
திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டி
திமுக தலைவர் M. K. Stalin மற்றும் துர்கா ஸ்டாலினுடன் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினார் !” 🔥🛕
@U2Brutus_off கொத்தடிமைகள் நாய்கள் கவனத்திற்கு