உங்க கையிலிருந்து கொடுத்து கட்டினீங்களா? இல்ல, மக்கள் வரிப்பணத்துலதானே கட்டினீங்க?
அப்புறம் ஏன் டா, காலையிலிருந்து ரெண்டு பேரும் மாறி மாறி ஒப்பாரி வைக்கிறீங்க? மக்கள் பணத்துல செய்ததைச் சாதனையா சொல்லிக்கிறதுக்கு முன்னாடி, அதற்கான கணக்கையும் காட்டுங்க!
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வ��ங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
Bravery knows no bounds! 💪 Witness Ajith Kumar's fearless dedication as he takes on a daring stunt sequence in #VidaaMuyarchi without any stunt double. 🫡 🔥
#AjithKumar
#JUSTIN வேலூர் அத்திமரத்து கொல்லை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸிலிருந்து பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூரம் நடந்தே தூக்கி சென்ற பெற்றோர்
#Vellore#News18TamilNadu | https://t.co/7dpn9FD15R
Watch Now : https://t.co/Ns9ea9DjrW
2ம் முறை CANCER சித்ரவதை அனுபவிச்சிட்டு இருக்கேன் உதவிக்காக காத்திருக்கும் Actress Sindhu
#yellowbenchtamil#actresssindhu#cancer