Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
The discrepancies in the translated NEET question papers have discriminated against non-Hindi speaking students. I urge all Chief Ministers of non-BJP ruling States to join together in opposing this unfair test on this ground also. (2/2) #NEETKillsPradeeba#BanNeet
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மாநில அரசுகளுடன் முரண்பாடான அரசியல் செய்வதில் தீவிர கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு, தனது முதன்மைப் பொறுப்பான சர்வதேச வர்த்தக மற்றும் அரசியல் மாற்றங்களில் தக்க கவனம் செலுத்தியிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு குறைபாடு போன்ற சிக்கல்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என, @bbctamil ஒருங்கிணைத்த “மகளிர் குரல்” நிகழ்ச்சியில் நான் பங்கேற்ற கலந்துரையாடலில் பதிவு செய்தேன்.
தவெக மேடையில் ஏறி மிரட்டிய முன்னால் ரஜினி ரசிகர் மன்ற தலைவர்... மிரண்டு போன ஆதவ் அர்ஜுனா.. ஒழுங்கா விளக்கம் தா அதான் உனக்கு லிமிட்டு 🔥🔥
த்தா இதான்டா சம்பவம்ங்குறது .. உன் கட்சிலயும் அவரு ஆள ஆளு வெட்சிருக்காரு பாரு தலைவரு 🔥 இன்னும் வெளில வருவாங்க பாரு @AadhavArjuna
@vjdurai8 திண்ணையில் இல்லை நண்பா 🙏
பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…
அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற��றுத் தந்தது.
நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் 💐
STUPID, SENSELESS, INHUMAN, RETARD COWARD, CHEAP, SHAMELESS, INSENSITIVE, VILE, VENOMOUS, CHEAP, FAKE, HEARTLESS.. 🤬
I HAVEN’T SEEN SUCH AN IRRESPONSIBLE HEARTLESS SPEECH FROM A POLITICIAN EVER..🤮
ரொம்ப ஆபத்தான அரசியல்வாதி மட்டுமில்ல, ரொம்ப கேவலமான மனுசன் யா நீ @TVKVijayHQ 💦
இங்க இருக்க அண��ல், அணிலாமை gang க்கு சொல்லிக்க விரும்பிறேன்... இவன தா நீங்க CM ஆக்க போறீங்களா... அரசியல் மாண்பு தெரியாம, இப்பவே அடுத்த கூட்டத்துக்கு ஆள் ரெடி பன்றான்... நீங்களே முடிவு பண்ணுங்க இப்டி பட்ட தலைவர தா நீங்க தேர்ந்தெடுக்க போறீங்களா