#JustNow || ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்.. தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்கமாட்டேன் - உடனடி நடவடிக்கை... அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவு
#Chennai | #TVK | #CMVijay | #CabinetMeeting | #PolimerNews
#NewsUpdate | கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம்.
பூமியின் உள்அமைப்பில் ஏற்படும் மிகச் சாதாரணமான ஒரு சிறிய அழுத்த வெளியீடு மட்டுமே என தெரிவிப்பு
#SunNews | #Krishnagiri | #Earthquake
நினைவேந்தல் நிகழ்ச்சியில் தனது கணவர் புகைப்படத்தை பார்த்ததும் கதறி அழுத மறைந்த நடிகர் பாக்யராஜின் மனைவி.. சமாதானப்படுத்த முயன்று கடைசியில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் சிவக்குமார்..
#Coimbatore | #Shanthanu | #Bhagyaraj | #PolimerNews