எனக்கு என்னமோ போன ஜென்மத்தில், விஜய்
- செங்கிஸ் கான்
- ராஜேந்திர சோழன்
- அலெக்சாண்டர்
- அசோகர்
இவங்களா பிறந்து இருப்பாருன்னு நினைக்கிறேன்..
தொட்டது எல்லாம் வெற்றியா இருக்கு.. 🥰🤷♂️🔥
``ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்’’
``நாங்கள் நம்பகத்தன்மை இல்லாதவர்கள், குடைச்சல் கொடுப்பவர்கள், எப்போது வேண்டுமானாலும் தவெக ஆட்சியை கவிழ்ப்பவர்கள், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அதற்காகத்தான் அனுப்பியுள்ளார். இப்படியெல்லாம் எங்களை பற்றி சொல்கிறார்கள். இதெல்லாம் தவறு. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். மக்கள் விருப்பத்தை நாங்கள் முட்டுக்கட்டை போட மாட்டோம்’’
- CPI மாநில செயலாளர் வீரபாண்டியன்
#tvk #CMVijay #cpi #thanthitv
யாரோ ஒருவருக்காகக் காத்துக் கிடக்காதீர்கள். உங்கள் அன்பைத் தேடி வருபவர்களுக்குக் கொடுங்கள், உங்களைத் தவிர்த்துவிட்டுப் போக நினைப்பவர்களைத் தாராளமாகப் போக விடுங்கள்.
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
Super happy to have met our Honourable Chief Minister @TVKVijayHQ Anna today to congratulate him on his massive victory in the TN 2026 elections. Having had the privilege of knowing him for almost two decades, I can proudly say that his humility, warmth, and simplicity have remained the same throughout all these years. Wishing him good health, continued success, and a bright future for our state. Thank you so much for your time, dear Anna 🤗❤️🙏🏻
@actorvijay@CMOTamilnadu
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
From the people's hero to the people's Chief Minister... Hearty wishes to @actorvijay Vijay Anna! May Tamil Nadu reach new heights under your leadership.. 💐❤️❤️
Jana Nayakan !!! 🔥
@TVKVijayHQ
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் ஆசைப்பட்டபடி தமிழ்நாட்டிற்காக நல்ல செயல்களை செய்து, மக்களுக்கு பயனளிக்கும் பல முன்னேற்றங்களை உருவாக்க என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@actorvijay@TVKVijayHQ
Wishing Hon’ble Chief Minister Thiru. C. Joseph Vijay annan a successful journey ahead ✨
May this victory mark the beginning of a new era of good governance and growth for Tamil Nadu.
— D Imman
#Vijay#ChiefMinister#TN2026