"1947 வரைக்கும் Non Brahmin Hindu என்றுதான் இருக்கு."
இது துண்டு சீட்டு இல்லை சான்று சீட்டு...
இன்று நடைபெற்ற பட்டியல் வெளியேற்றம் கூட்டத்தில் தரவுகளோடு அண்ணன் செந்தமிழன் சீமான் உரையாற்றினார்.
#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை
சம்பள உயர்வு கேட்டு போராடிய மக்களை காவல்துறை மூலம் அடித்தே தாமிரபரணி ஆற்றில் கொல்லப்பட்ட 23 ம் ஆண்டு நினைவு தினம் இன்று
அரசியல் அதிகார பசிக்கு அப்பாவி மக்களை இரையாக்கிய தினம் இன்று
எப்படி மறவோம் இந்த படுபாதக செயலை @MayaPalani#தாமிரபரணி_படுகொலை
இராணுவ பணியாற்றிய நல்லாதிக்க நாயகர் , இரட்டை குவளை முறை ஒழிப்பு நாயகர், குழந்தைகளே பள்ளியை நோக்கி புறப்படுங்கள் என்று கர்ஜித்த சிங்கம் ,ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை களைய தன்னையே அர்ப்பணித்த ஐயா #தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம் @DKV_IT_WING_Ofl
நாட்டிற்காக குடும்பத்தையும் மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட இளைஞர் , தெய்வத்திருமகனார் ஐயா
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம்
சமூகப் பணிக்காக ராணுவப் பணியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், சமூகப் பிணியான ஜாதிய தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவருமான ,
தியாகி திரு. #இம்மானுவேல்சேகரனார் அவர்களின் நினைவு நாளில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக போராடிய அவர்தம் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
சுதந்திரத்திற்காக பாடுபட்ட சம நீதி நாயகரும்" இல்லை என்போருக்கு தன்னால் இயன்ற உதவியை செய்தவரும் ' மக்கள் நலமே என் நலம் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவருமான
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
அவர்களுக்கு
#DKVITWING சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏❤️💚
*கரூர் மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் தியாகி ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் 67 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மேடை #கரூர் பேருந்து நிலையம் அருகில் தயார் நிலையில்
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்
அனைத்தும் கற்றறிந்தவர் எம் நாயகர், எந்த வினைக்கும் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதை நன்றாக அறிந்தவர் எம் தலைவர், காலத்தின் கட்டாயம் அவர் சமரசமில்லாது போராட வேண்டியிருந்தது..
#தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார்#ImmanuvelSekaranaar