@samooganidhi செபாஸ்டியன் பெயரை வைக்கதான்டா சைமன் அப்பன் வீட்டு காசுல வைக்கனும். தமிழ்நாட்டி��் 5 முறை முதல்வராக இருந்து பல திட்டங்களை இந்தியாவிலேயே முதன்முதலாக செயல்படுத்திய கலைஞரின் பெயரை அரசு திட்டங்களுக்கு தான்டா வைப்பாங்க தற்குறி ஜோம்பி
அவன் வீட்டு காக்கா கூட முட்டை இருந்தால் தான் சாப்பிடும்,ஈழம் வாங்கத் துடிக்கும் ஒரு தியாகியை எப்படி "பைத்தியக்காரன்" என்று இழிவுபடுத்தலாம்?
என்று படிக்காத பாமர வாண்டுகள் கடும் கண்டணத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
🐢🐢🐢🐢🐢🐢🐢 சீமா சாமா
👆 *"ஈழப் போராளி பைத்தியக்காரனா? கடும் கண்டனம்*
பயங்கரக் கனவுகளைச் சுமந்து கொண்டு, நாட்டையே அடையத் துடிக்கும் ஒரு ஈழப் போராளியை "பைத்தியக்காரன்" என்று கூறிய, குணம் பெற்ற முன்னாள் நிர்வாகிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
ஈழப் போராளி, பிரபாகரன் வளர்த்த பிள்ளை, (1)
ரூபாய் செலவு, ஷிப்ட் முறையில் 15 வேலைக் காரர்களுக்கு குறைந்தது மாதம் 2,00,000, செல்லப் பிராணிகள் மாதம் 50, 000 ரூபாய் செலவு, பெட்ரோல் , சரக்கு இன்ன பிற செலவுகளையும் சேர்த்து குறைந்தது *மாதம் 20 லட்சம் செலவில்* ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு புத்திசாலியை, (3)
@Saravanan_Offci ராஜாவ் காந்தியை நாங்க தான் கொன்றோம்...சீமான்
இதைத்தானே சொல்ல வர.
பிரபாகரன் நாங்க இல்லை என கூறிவிட்டார்.
அப்ப சீமான் சொல்லும் நாங்க நீ சொல்லும் சந்திராசுவாமி, சு சாமி கும்பலில் ஒருவன் தானே சீமான்
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பானது தனது 3 வது தேசிய மாநாட்டை "சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்கள் உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு: சமூக நீதியின் தூண்கள்" என்ற தலைப்பில் டிசம்பர் 3, 2024 அன்று மாலை 5 மணி அளவில் புதுதில்லியில் நடத்துகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திர��.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்!
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் OBC அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், இந்த தலைப்பிலான விவாதத்தில் பங்கு கொண்டு அவர்களின் கருத்துக்களையும் மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்..
இந்த நிகழ்வில் பங்குகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்!
@Udhaystalin @arivalayam @DMKITwing
@aifsoj
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உளவு சொன்ன துருவ் சக்சேனா என்பவனை
1.பாஜக காரன்
2.இந்துமதத்தவன்
3.தேசதுரோகி
4.உயர் ஜாதி இந்து
இதில் எப்படி குறிப்பிட வேண்டும் ?
#Amaran
இதுவரை இந்த கேள்விக்கு ஒரு ஜோம்பிக்கூட பதில் கொடுக்கவில்லை. 😀
*சீமான் மாவீரர் நாள் திரள்நிதி வசூலிக்கிறாரே?*
*இந்த நிதி திட்டல் ஈழத்தமிழருக்காகவா?*
*இதுவரை நிதி திரட்டியதில் ஈழத்தில் வாழும் தமிழருக்கு எத்தனைலட்சம் கொடுத்திருக்கிறார் சீமான்?*
(1)
இதுவரை இந்த கேள்விக்கு ஒரு ஜோம்பிக்கூட பதில் கொடுக்கவில்லை. 😀
*சீமான் மாவீரர் நாள் திரள்நிதி வசூலிக்கிறாரே?*
*இந்த நிதி திட்டல் ஈழத்தமிழருக்காகவா?*
*இதுவரை நிதி திரட்டியதில் ஈழத்தில் வாழும் தமிழருக்கு எத்தனைலட்சம் கொடுத்திருக்கிறார் சீமான்?*
(1)