@V_Senthilbalaji@mkstalin Sir neenga sogusa vazha enga thalayila molaga araikathenga eb bill 10000 potrukanga keta pathil illa service cut vazhga min amaichar
@annamalai_k eb அலுவலகத்தில் நடக்கும் அடுழியம் 900 eb பில் ஆனால் 9500 கட்ட சொல்லி எனது இணைப்பை துண்டித்து விட்டார்கள் எதிர்கட்சி தலைவராக நீங்கள் உதவ வேண்டும் ஏழைகளுக்கான பிஜேபி தலைவர் திரு அண்ணாமலை நம்புகிறேன்
@V_Senthilbalaji ஐய்யா எனது eb பில் 960 ஆனால் eb அலுவலகத்தில் 9000 ரூபாய் கட்ட சொல்லி எனது இணைப்பை துண்டித்து விட்டார்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழைகளுக்கான அரசா
தமிழக வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் வழிகாட்டுதலோடு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பரங்கிப்பேட்டை பேரூர் கழகத்திற்குபோட்டியிடுவதற்கான விருப்ப மனு கொடுத்தார்கள