என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு?! காசை அள்ளி வீசுனா வருவதற்கு 100 பேர் இருக்காங்க... போய்த் தொலைய வேண்டியதுதானே? இந்தக் கொடுமை எல்லாம் எதுக்கு?
ஒரு காலத்தில் இவர் கலந்து கொள்ளாத தொழில் முனைவோர் நிகழ்ச்சிகளிலே இருக்காது... பல பத்திரிகைகளில் அட்டை படங்களை அலங்கரித்தவர்..
"தொழிலில் எப்படி முன்னேறுவது என்பதற்கு இவர்தான் உதாரணம்" என்று நமது பத்திரிகைகளில் எழுதி கிழித்து இருந்தார்கள்...
இப்போது ஒரு பெரும் தொழில் அதிபர் எப்படி வீழ்ச்சி அடைவார் / அடைந்தார் என்பதையும் இந்தச் செய்தியைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
இதில் இன்னொரு விஷயம்.
இந்தப் புகார் போலீசில் கொடுக்கப்பட்டது சென்ற வருடம். எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டதும் அதற்கு அடுத்த நாளே.
ஆனால் கைது செய்யப்பட்டது மட்டும் ஒரு வருடம் கழித்து நேற்றைக்கு!!!
அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது... நீதிமன்றத்தில் இருந்து ஜெயிலுக்கு அழைத்துச் சென்றது...
இவை எதுவும் மீடியாவில் வரவில்லை. எந்த வீடியோவும் கிடைக்கவில்லை.
எப்படி சூப்பரா இருக்குல்ல?!
எப்போதும் அரசியல் பின்புலம் வாய்த்த பணக்காரன் குற்றவாளியா இருந்தாலும் ஒரு நீதி!
ஏழைகளுக்கு ஒரு நீதிதான்!
😢😢😢😢😢
#gemveeramani #arrestnews
I have brought a technology that I can spot even a single pothole on the Indian roads from my office. Every contractor is in fear now that I have an X-ray machine."
- Nitin Gadkari, Transport Minister
Lo ho gaya X-ray 🥲
A 60-year-old woman has been found alive after spending 11 days buried beneath a house following devastating flash floods in Betravati, Nuwakot, Nepal.
Her rescue comes amid a massive search-and-rescue operation in flood-hit Nepal, where thousands of people remain missing after the August 26 disaster.
The remarkable survival has offered a rare moment of hope amid the devastation caused by the floods.
#IndiaTodayGlobal #Nepal #NepalFloods #RescueOperation #FlashFloods
News Update | 83 முறை கத்திக்குத்து!
பஞ்சாப் மாநிலத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஜசன்பிரீத் என்பவர் ஆணவக்கொ*ல
தங்களது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ததற்காக ஜசன்பிரீத்தை கத்தியால் குத்தி கொ*ல செய்த பெண்ணின் சகோதரர்களுக்கு போலீசார் வலைவீச்சு; வெறும் 37 விநாடிகளில் 83 முறை குத்தியதாக பிரேத பரிசோதனையில் தகவல்
Man Stabbed | Love Marriage Issue | 03 September 2026
#Punjab #NewsTamil24x7
#WATCH | நேபாளத்தின் திரிசூலியில் வெள்ளம் மூழ்கடித்த சுரங்கத்திற்குள் 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட புதிய காட்சியை ராணுவம் வெளியிட்டுள்ளது
#NepalFlood#Tunnel#Rescue#News18TamilNadu
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே குடும்ப வறுமையின் காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண் 2 மாதங்களுக்கு மேலாக உணவின்றி தவித்து வருவதாகவும் பல்வேறு சித்திரவதை அனுபவிப்பதாகவும் வேதனை.. தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு குமுறல்!
#Kallakurichi | #Sankarapuram | #Kuwait
#TamilNadu CM #Vijay announced the withdrawal of all cases registered against farmers and teachers between May 2021 and April 2026 for peacefully protesting for their livelihood, rights and legitimate demands, according to news agency ANI.
Details here 🔗https://t.co/ImzGR6Elay
Don’t miss the complete coverage - get the TOI App 👉 https://t.co/ogFaRsVinV
⚡️BREAKING
Ghalibaf addresses Iranians about a New Phase in the War with the United States:
"We are now in a Hybrid War with the United States
The enemy’s goal in this Hybrid War is to create chaos and uncertainty within the country and to pressure us into surrendering in various areas
In addition to economic pressure and psychological operations, the enemy may also resort to, for example, assassinations or limited military attacks
However, the country’s authorities are well aware of this plan"
“பழங்குடியின கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் கழிவறை இது! 7.8% வளர்ச்சி சார்!”
இந்தியாவின் GDP 7.8% வளர்ச்சியை எட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்த நிலையில், அதனை விமர்சித்து காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே X தளத்தில் பதிவு
#AbhijeetDipke | #CJP | #NarendraModi | #PMOIndia | #BJP | #GDP | #Politics