எழுவோம் எழுவோம்
ம���்ணில் இருளைக் கீறும் வாளாய்
தொடுவோம் தொடுவோம் அந்த
வானைத்தான்
என்னும் எழுச்சிமிக்க பாடலை இப்போது வெளியிடுகிறோம். மதுரை மண்ணில் மார்க்சிய��் தத்துவத்தின் பேரெழுச்சியாய் தயாராகிக் கொண்டிருக்கும் அகில இந்திய 24வது மாநாட்டிற்கான எழுச்சித் துவக்கம் இந்த பாடல்.
எழுச்சியோடு இதை இசைக்கோர்த்து பாடியிருக்கும் குழுவினருக்கு எனது அன்பு வாழ்த்துகள் !
பாடல் : கவிஞர் தனிக்கொடி
பாடியவர்கள் :
மதுரை கரிசலார் &
மதுரைக்காரி சிந்து,
கார்த்திகா ராஜா.
இசை :
மதுரை சரவணன்
ஒலிப்பதிவு:
A.A.டெரிக்
டெரிக் ஸ்டுடியோ
மதுரை
எடிட்டிங் : முரளிசிவா
@cpimspeak @CPIMKerala @tncpim @CPIM_WESTBENGAL
#CPIM24thPartyCongress
#CPIM
#Madurai
Is this how you try to stop a protest ?Who do you think you're stopping? They're the heart of this country.. Farmers and not politicians or terrorists.. Shame on you govt..
VERA LEVELLL!
This could probably be the best promotional material about #PonniyinSelvan and it doesn't say a word about the film in particular.
Chiyaan VIKRAM 👏🙏
https://t.co/JUywoOHfjq