இந்த பாட்டு 1952 பணம் படத்துல வந்த பாட்டு. தி னா மு னா க னா-ன்னு வர இடத்தைலாம் அப்போவே சென்சார்ல வெட்டிட்டாங்க.. வெட்டிய இடத்தை ஒரிஜினல் ஆடியோவோட ஒட்டுனது இது. (1/2)
#Vote4DMKAlliance
அன்பார்ந்த வரி செலுத்தும் பெருமக்களே...
ஏப்ரல் 1, 2024 முதல், New Regime, உங்கள் அலுவலகத்தில் default option ஆக வைக்கப்படும். வேண்டுபவர்கள், Old Regime செலக்ட் செய்து கொள்ளலாம்.
New Regime Tax Slabs :
Upto 3 lakh - 0
3-6 lakh - 5%
6-9 lakh - 10%
9-12 lakh - 15%
12-15 lakh - 20%
15 lakh & Plus - 30%
உங்களது சரியான வரி Regime ஐ தேர்வு செய்து, வருமான வரி சேமியுங்கள்...
#வாழ்கவரியுடன்
மும்பை இந்தியன்ஸ் சொந்தங்களே, இன்றைக்கு நம்ம மேட்ச் இருக்கு.
ரோஹித்
இஷான்
திலக்
பாண்டியா
வதேரா
டிம் டேவிட்
நபி
சாவ்லா
பூம்ரா
துஷாரா
மத்வால்
இம்பேக்ட் பிளேயராக
மபாகா / டிவால்ட் ப்ரேவிஸ்
நம்ம ரூல்ஸ் சிம்பிள்.
மேட்ச் நல்லா போனா ஜாலியா பாப்���ோம். சொதப்புற மாதிரி தெரிஞ்சா ஆரவல்லி மலைத்தொடர்கள���ல் சாம்பல் நிற ஓநாய்களின் பாதுகாப்போடு பதுங்கிக் கொள்ள வேண்டும்.