சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துத் தன் தாய்மண்ணிற்காகக் களம் கண்ட ஒப்பற்ற வ���ரத்தளபதி!
தன் உதிரத்தையும் இன்னுயிரையும் ஈந்து மானத்தைக் காத்த அந்த மாவீரனின் புகழையும் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்!
#ஒண்டிவீரன் #Ondiveeran #வீரவணக்கம் #FreedomFighter #வரலாறு #Dmk
@imrajmohan என்ன புடுங்கிட்டு இருக்கிறீர்கள், சட்ட சபையில் எல்லா துறைகளு��்கும் பதில் சொல்லும் தாங்கள் உங்கள் துறையை சரி வர கவனிக்கவில்லை, ஒருத்தனுக்கு ஒருதுறையையே ஒ��ுங்க கவனிக்க தெரியலாம் இதுல அவருக்கு 9 துறை கேக்குதாம் (சந்திரமுகி டைலாக் தான் நபகம் வருது
தவெக ஜோசப் விஜய் ஆட்சியில்
அரசு பள்ளிகளின் நிலை..!
பள்ளி வகுப்பரையிலேயே மாணவர்கள் நடிகர்களை பின்பற்றி ரௌடித்தனம்...!
ஆசிரியர்களின் அவல நிலை... எதிர்காலம் என்ன?
@imrajmohan
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இத��விட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
திரிஷாவின் பெயரை கத்தும் போது உடனடியாக @Udhaystalin அதை கண்டித்திருக்க வேண்டும்! அதை விடுத்து அவரும் இரட்டை அர்த்தத்தில் பேசி நான் காவிரியை சொன்னேன் என்கிறார்! இது அருவருக்கத்தக்கது!
Pls issue an Apology & establish that you are not like them & willing to take accountability!
நாளைக்கு சட்டமன்றம் இருக்கும் காரணத்தால் அஞ்சி நடுங்கும் விஜய் , ஆதல் வாய் மொ���ியில் பேச வேண்டும் என்றால் முட்டால் @CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ
நீட்டை முற்���ிலுமாக ரத்து செய்ய நீட் எதிர்ப்பை பற்ற வைத்தது தமிழ்நாடு
“நீட்”டால் இப்போது தலைநகரம் பற்றி எரிகிறது.
தமிழ்நாடு படுத்து உறங்குகிறதா?
நீட்டை நீக்க ஒன்றிய அரசை எதிர்த்து போராடிய சக்திகள் இந்த தட்பவெப்பத்தை பயன்படுத்தி மீண்டும் போராட்டத்தை உத்வேகத்துடன் முன்னெடுக்க தவறினால், கடந்த கால போராட்டங்கள் கண்துடைப்பு என்றே வரலாறு பதிவு செய்யும்.