ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
எனக்கு ரொம்ப நாள் ஆசை
தலைவர் Doctor Role பண்ண வேண்டுமென்று...
ஏற்கனவே
கர்ஜனை
சந்திரமுகி யில் Doctor ஆக நடித்திருக்கிறார்...
Ravi என்ற பெயரில் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் நடித்திருக்கிறார்...
அதனாலயே அந்த படம் பிடிக்கும்
தலைவரின் அனைத்து படங்களும் முக்கியம் தான்
ஆனால் இதில் Personal Connect கொஞ்சம் அதிகமாகவே இருக்கு..
Surgeon என்றால் இன்னும் கூடுதல் சந்தோஷம்
பார்ப்போம்..
தலைவருடன் Relate செய்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயமும்,அவரின் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம் தானே
அந்த மனநிலையில் தான் இப்ப இருக்கேன்
😍🙏🤘
#Thalaivar
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
#Thalaivar173
💥தவெக சார்பாக பேசிய காங்கிரஸ் ஆதரவாளரை நெறியாளர் செய்த தரமான சம்பவம் 🔥 🔥
விஜய் தனசேகரன் - எதிர்கட்சி தலைவர் எல்லாவற்றுக்கும் முதலமைச்சர் விஜய் மட்டும் பதில் சொல்ல வேண்டும் என ஏன் கேட்கிறார்கள்
நெறியாளர் - திரு. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மோடி பதில் சொல்ல வேண்டும் என ஏன் கேட்கிறார் ❓
#நிர்வாக_திறமையற்ற_அரசு
80s Kids இதை உணரத்தொடங்கி இருப்பார்கள் என நினைக்கிறேன் - அவர்கள் வளரும் காலத்தில் பார்த்து வியந்த, கைதட்டி ஆரவாரம் செய்த, தங்கள் மனங்களில் தனியறை ஒதுக்கி தங்க வைத்து மகிழ்ந்த ஆளுமைகளும் பெரியவர்களும் ஒவ்வொருவராக இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இங்கு யாரும் நிரந்தரம் இல்லைதான். ஆனால், ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது - விடை பெற்றவர்கள் இந்த உலகுக்கு தந்த பரிசுகளை, பொக்கிஷங்களை நீட்டிக்க அடுத்த தலைமுறையில் ஆட்கள் உருவாகிவிட்டார்களா?!
Assumptions மட்டுமே வைத்து
இப்படி அவதூறு பரப்பும் ஆட்களின் ஒருவர் மீதாவது குறைந்தபட்சம் ஒரு மானநஷ்ட வழக்கு தொடரவில்லை என்றால்,இத்தகைய Defamations நடந்துக் கொண்டே தான் இருக்கும்.
தலைவா @rajinikanth
உங்கள் பெயரை கெடுக்க இங்கே ஒரு கூட்டமே திரிந்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
Kindly file a Defamation suit against one person atleast.
பெரும்பாலான உங்கள் ரசிகர்களின் விருப்பம் இது தான்
🙏🤘
பாப்பாவுக்கு கல்வி உதவி கேட்ட உடனே எனது நிலைப்பாடு அறிந்து தலைவர் ரசிகர்களிடம் பேசி ஏற்பாடு செய்து கொடுத்த டாக்டர் @imravee சாருக்கு மிகவும் நன்றி..
பாப்பா கல்விக்கு உதவி செய்த தலைவர் @rajinikanth ரசிகர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
எல்லாம் தலைவரால் சாத்தியம்.. 🙏🙏🙏
தம்பி
தலைவரின் ரசிகர்
@DarbarMalai ஐ எனக்கு Covid காலக் கட்டத்திலிருந்து தெரியும்...
மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்து வந்து
இன்று ஒரு Auto Driver ஆக பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார்...
அவரின் மகளுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் இருப்பதாக அறிந்ததும்,
அதை சக தலைவர் ரசிகர்களிடம் தெரிவித்தேன்...
@GanesanSkanda@ravir1971
இவர்களின் உதவியால்
அந்த குழந்தையின் ஓராண்டு படிப்புக்கான முழு தொகையும் இன்று பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டது...
எங்கள் அனைவரையும் இணைத்த தலைவர் @rajinikanth அவர்களுக்கே அனைத்து புகழும் சேரும்...
தலைவரின் வழியில் எங்கள் மக்கள் நலப் பணிகள் தொடரும்...
😍🙏🤘
@mayavarathaan@jeeva_410@Arvindec10
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth