தலைவரின் இந்த பேச்சின் கடைசியில் சொன்ன விஷயம்
//நமக்கு புடிச்சவங்களுக்கு நாம எது பண்ணாலும் புடிக்கும்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம்//
என் அனுபவத்தில் நானும் உணர்ந்த விஷயம் 😔
ரமணா பட பாணியில்
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அதிகரியை இறக்குங்க அண்ணா 🔥
தப்பு கண்டுபிடிக்க
ஏன்னா அது போலீஸ் காரங்க தான் சரியா செய்ய முடியும் 🔥🔥
#WeTheLeaders
பிக் பாஸ் பார்த்தவங்க
கிரிக்கெட் பாத்தவங்க
இப்போ சட்ட மன்ற நேரடி ஒளி பரப்பு பாக்குறாங்க
இப்படி ஒரு வதந்தி பரப்பி விட்டு இருக்காங்க 😳😂
அப்படி ஏதும் இல்லை
ஓட்டு போட்டு அதோட மறுபடியும்
இப்போவும் ரீல்ஸ் உலகத்துல தான் இருக்காங்க
ஸ்கூல் காலேஜ் ஆஸ்பத்திரி என கட்சி கரை வேட்டி சேலை கட்டிட்டு போயி உள்ள ரீல்ஸ் போட்டு சுத்திட்டு இருக்காங்க 😂
வீட்டுல வெட்டியா இருக்குற பூமர்ஸ் மட்டும் தான் பாக்குறாங்க 😂
#WeTheLeaders
உறுப்பினர் சேர்க்கை மட்டும் இல்லை
அனைவருக்கும் மர கன்றுகள் வழங்கி வருகிறார்கள்
தென்காசி மாவாட்டத்தில்
விட்டில் பூச்சிகள் கலர் கலரா ரீல்ஸ் ஒளியில் ஈர்க்கபட்டு கூட்டம் கூட்டமா குவிந்தாலும் நாளை ஒளி குறைந்தவுடன் ஓடி போகிடும்
இங்க சேரும் கூட்டம் அறிவார்ந்த கூட்டம்
அவசரப்பட்டு எல்லாம் கட்சிக்கு எல்லாம் ஓடுறாங்க
அதுவும் எல்லா கட்சியிலும் இருந்து அனுபவம் இருந்தவங்களை மட்டும்
தூக்குறாங்க எதுக்குன்னா
உங்களுக்கு MLA MP பதவி கொடுத்து உக்கார வைக்க இல்லை
மாலை நேர அரசியல் டியூஷன் எடுக்க 😂
அறிவொளி இயக்கம் 😂
ரிட்டயர் ஆன வாத்தியார்கள் பொழுது போக செய்வாங்க இல்லை அந்த மாதிரி
அவங்க கிட்ட டியூஷன் எடுக்குறதுக்கு முன்னாடி
FDFS
First day collection
பிளாஸ்டு பிளாஸ்டு
அர்த்தம் எல்லாம் தெரிஞ்சிட்டு போங்க 😂😂
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
போலி மூனு நம்பர் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்த தவெக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் கும்பலின் கள்ள லாட்டரி தொடர்பும் - அதில் மார்டீன் லீமா ரோஸ் கும்பலின் நாகலாந்து Dream லாட்டரி தொடர்பு என்ன என்பதை விரிவாக கடந்த சில நாட்கள் முன் நான் வெளியிட்ட வீடியோவை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி Remove செய்ய துணையாக நின்றுள்ளது விஜய் அரசு?!
இதில் இருந்தே தெளிவாக தெளிகிறது இந்த அரசு எந்த அளவுக்கு லாட்டரி மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்து ஆடுகிறார்கள் என்று...
ஆக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி அதுவும் போலி லாட்டரி விற்பான் whatsapp குரூப் வச்சு... அதுவும் மார்டீன் குடும்பம் சம்மந்தப்பட்ட லாட்டரியை இங்கே தமிழகத்தில் விற்பனை செய்வான் - அதை கேள்வி கேட்டால் முடக்குவோம்? லாட்டரியால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து ஓயும் இந்த மாபியா!
A criminal complaint has been filed against this ID for making derogatory and abusive statements against our leader.
We won’t rest, we won’t let it go. We will fight this organised slander and filth.