@ThalapathyRamk5 நீங்க மாற்ற தானே வந்தீங்க அவங்க வச்சிருந்தான் நான் வச்சிருந்தா என்னங்க பதில் இது அப்ப சமுதாயம் என்னைக்கு தான் மாறும் மாறாது போடா அதானே
ஓடுனது மொத்தம் 41 கார்.
அதுல மூனு கார் ஆக்ஸிடெண்ட்ல ஓட முடியாம நின்னுட்டு ,
நீ 38 வது இடம் வந்துட்டு செல்பி எடுக்க வந்த என்கிட்ட முறைச்சிட்டு நிக்குற ..😞
(Because me also AK fan)
விஜய் கார் டிரைவர் ராஜேந்திரனும் (விருகம்பாக்கம் tvk MLA தந்தை) அரசு செலவுல லண்டன் போய் இருக்கான்
ஆஹா விஜய்க்கு எவ்வளவு பெரிய மனசு?
ஊரான் வீட்டு நெய்ல... டிரைவருக்கு கூட சக்கரைபொங்கல் கிண்டி கொடுக்கிறாங்க
இந்த பாடலில் முழுக்க முழுக்க அஜித் அவர்களை உருவ கேலி செய்திருப்பார் இப்போதைய முதல்வர் அவர்கள், இந்த அவமானம் அஜித் அவர்களுக்கு எப்படி இருந்தது என்பது கூட எங்களை போல் பழைய அஜித் ரசிகர்களுக்கு மட்டும் தான் தெரியும் இப்போது முளைத்த அஜித் ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
ரேசர் எனும் பெயரில் 25 வருடமாக எங்களை ஏமாற்றிய அந்த மெக்கானிக்கை வைத்து படமெடுக்க யாரும் முன்வரக்கூடாது. திரை துறையில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும். அவரின் மச்சான் ரிச்சர்ட் மற்றும் அவரை வைத்து படம் எடுக்கும் மோகன் ஜி ச்சத்ரியன் சூம்தடிக்கப்பட வேண்டும்