ஏற்கனவே கோர்ட் தீபம் ஏற்றசொல்லி உத்தரவு போட்ட பிறகு இதை சொல்லுறதுக்கு இவன் யாரு?
@TVKVijayHQ இந்த தற்குறி கட்சியே இந்து விரோத கட்சிதான். இந்து விரோத திருட்டு திமுக போன தேர்தலில் நக்கிட்டு போன மாதிரி @TVKVijayHQ இவனுங்களும் நக்கிட்டு போக போறானுங்க 😂😂😂
விஷ்வரூபம் எடுக்கும் தவெக-வினரின் தூத்துகுடி பாலியல் வழக்கு !
சரவணன் பெயரை கூறி லாட்டரி ஏஜண்ட்டாக்கி கமிசன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏமாற்றியுள்ளார்.
அந்த சரவணன் என்பவரும் பேசியுள்ளார்.
தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக இந்த லாட்டரி கலாச்சாரம் பரவி வருகிறது.
யார் அந்த சரவணன் ?
புஸ்சி ஆனந்த்க்கு அவருக்கும் என்ன தொடர்பு ?
🚨 A burqa-clad woman was reportedly seen throwing stones at train passengers after failing to get a seat on a train.
The incident took place in Natore railway station, Bangladesh.
How many of you felt this should’ve been shown in the initial scenes of Peddi where Boman Irani says “well played” looking at a Hindu family with 4 children?
I’m pretty sure in 2016, no Hindu family had 4 children especially in AP/TG. I can guarantee that.
But as part of secularism director showed Hindus instead of real people who’ll have 4 wives & 16 kids
கட்சி தவெக தான், ஆனா டப்பிங் வாய்ஸ் திமுக !
ஏதே? மலை மேல தீபம் ஏத்துனா அது மதவாதமா?
மக்கள் அமைதியைத்தான் விரும்புறாங்க, அதுனால தீபம் ஏத்த கூடாதா? ஏன்? எங்க சாமிக்கு மலை உச்சியில ஆயிரமாயிரம் ஆண்டுவழக்கம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்துல நிறுத்திவச்சாங்க....இப்போ அதை மீட்டெடுத்து தீபம் ஏத்துனா எந்த வகையிலே யாராலே அங்க அமைதி கெடும்?
அங்க தர்கா இருக்கு... அதனாலே என்ன ?
மறைமுகமாக இஸ்லாமியரை குத்திக்காட்டுகிறாரா அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் ?
இரண்டு வருஷம் முன்னாடி நிலையைத்தான் மக்கள் விரும்புறாங்க என்கிறார் அமைச்சர். அந்த நிலைமை மாறணும்னுதான் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை மறக்காதீங்க !
இப்போவே tvk= dmk ன்னு பேச்சு வந்திருச்சு. எல்லா இடத்துலயும் திமுக்காரனுக்கு கட்சித்துண்டை மாத்தி bar license குடுத்திருக்கீங்க, திமுக பெருச்சாளிகளை காப்பாற்றதான் TNEB Hard disk திருட்டு போச்சுன்னு மக்கள் பேசிக்கறாங்க !
#tirupparankundram
"தூய" சக்தியா? இந்து விரோத சக்தியா?
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறையே தொடரப்படும் என்று தவெக அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar தான்தோன்றித்தனமாகப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது "தூய சக்தி" என்று மேடைக்கு மேடை வாயளந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் தீய சக்தி திமுகவின் இந்து விரோத கருத்தையே எதிரொலிப்பது தான் "மாற்று சக்தி" தவெகவின் லட்சணமா? சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடங்கி அமைச்சரின் இந்த பாசிச கருத்து வரை தமிழகத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் தவெகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
அன்று ஆட்சி அதிகார மமதையில், தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இந்துக்களின் உரிமையை குழி தோண்டிப் புதைக்க முற்பட்டதால்தான், திமுக படுகுழியில் தள்ளப்பட்டு மண்ணைக் கவ்வ வைக்கப்பட்டது! இந்த உண்மையை நன்கு உணர்ந்தாவது, இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச திட்டமேதும் இருந்தால், உடனடியாக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் கைவிட வேண்டும்!
Without India's help, Bangladesh might not have achieved independence even in 10 years. Lt Gen Niazi surrendered to India's Lt Gen Jagjit Singh Aurora not to Bangladesh.
:- A Freedom Fighter from 1971.
நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில், தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது...
1. சரியா??
2. தவறா??
மக்களே உங்கள் கருத்து என்ன?? கமெண்ட்டில் பதிவிடுங்கள்..
#CPI | #ThiruparankundramIssue | #TVKGovt | #CommentsPlease | #HinduMunnani |
🛑 Heartbreaking Incident in Barguna, Bangladesh
Hindu woman Iti Rani Biswas and her two young daughters were found dead at the Dakbanglow where she worked.
Cause of death still unknown. Police have launched an investigation. One after another, Hindu employees are being found dead across Bangladesh. When will this end? 😔🙏