#படித்த அண்ணாமலை IPS அவர்கள் நடத்திய மாநாட்டிற்கும் #நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் நடத்திய மாநாட்டிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்...✍️✍️✍️
@annamalai_k அண்ணா அருமை ஒழுக்கம் மிக முக்கியம்..
பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர்
ப.ஸ்ரீகாந்தி இராமதாஸ் அறிக்கை
முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராஜா சுப்ரமணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி என்ற மிக உயரிய மற்றும் பொறுப்புமிக்க பதவியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி அவர்கள் ஏற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சி��ப்புமிக்க நிகழ்வாகும்.
அவரது நீண்டகால இராணுவ அனுபவம், தலைமைத்துவ திறன், நாட்டுப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த உயரிய பொறுப்பு அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பையும், முப்படைகளின் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
தமிழக மண்ணில் பிறந்து, தனது உழைப்பு, திறமை மற்றும் சேவை���ின் மூலம் நாட்டின் மிக உயர்ந்த இராணுவப் பொறுப்பை அடைந்திருக்கும் ராஜா சுப்ரமணி அவர்கள், இன்றைய ��ளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது இந்த சாதனை ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
அவரது தலைமையில் இந்திய முப்படைகள் மேலும் வலிமை பெற்று, உலக அரங்கில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உயர்த்தட்டும் என வாழ்த்துகிறேன்.
இன்று பிறந்தநாள் காணும் செயல் தலைவர் அக்கா @GanthiRamadoss அவர்களை பண்ருட்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...💙💛❤️
அதிமுக கட்சியையும்,இரட்டை இலை சின்னத்தையும் சட்டத்தின் மூலமாக மீட்டவர் அண்ணன் திரு.@CVShanmugamofl அவர்கள்.!
அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளிலும் நேரடியாக சந்தித்து மற்றும் வழக்கறிஞர்களை வைத்து அதற்கான ஆலோசனைகளை முழுமையாக வழங்கி((1/3).
சி.விஜயபாஸ்கர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்கள்.!
எங்கள் மாமா சிவி.சண்முகத்தை மட்டும் பலி கெடாவாய் ஆக்கிவிட்டீர்களே ??🤧
இனப்படுகொலையின் இறுதி நாட்களில் இது போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் இனவெறி பவுத்த சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர் ...
ஆனால் இப்போது அவர்களெல்லாம் எங்கே? நாம் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியை வைத்துக்கொண்டே இருப்போம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தொப்புள் கொடி உறவுகளுக்காக ஒவ்வொரு தமிழரும் குரல் கொடுக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும், நமது குரல் தோய்ந்தால் நாம் இனப்படுகொலையில் சமரசம் செய்துக்கொண்டோம் என்று பொருள்.
#தமிழினப்படுகொலை_நாள்_மே18
போரை நடத்திய #சிறிலங்கா_இந்தியா_மற்றும்_பல_அரச_படைகள் கொன்றழிக்கப்பட்ட மக்கள் பிணங்களாக கிடக்க மீதமான மக்கள் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக வெளியேறிய பின்னர் #சிங்கள_இராணுவத்தால் 19/05/2009 எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதிக் காட்சி
இரட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து வட்டுவாகல் நோக்கிய பிரதான வீதியின் இரு பக்க காட்சி.
விடுதலை வேண்டி போராடிய இனத்தை அழித்த கோரக் காட்சியின் ஒரு பகுதி
மருத்துவர் இராமதாஸ் ஐயா போன்ற ஒருத் தலைவர் எம் சமூகத்திற்கு வேண்டும் என சொல்லாத தமிழ் சமூகம் தமிழகத்தில் இல்லை.
அன்புமணிப்போன்ற ஒரு பிள்ளை வேண்டும் என்ற தகப்பனும் தமிழகத்தில் இல்லை.
இது எல்லாம் நம்புகின்ற போலயா இருக்கு கண்டிப்பா தமிழச்சிப் பெண���கள் ��ம்பவே மாட்டார்கள் ....🙆
எப்படி சிலிண்டர் மானியம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரும் என்று சொன்னது போல.. ஆரம்பத்துல வந்தது இப்ப வரவில்லை ..🤣🙆🤣
வரும் ஆனா வராது. 🤣🤣🤣