என்னவாக ஆகப்போகுதோ விலைவாசி உயர்வு கரண்ட் கட் குடிக்க தண்ணீர் இல்லை கரண்ட் பில் வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் விலை ஏற்றம் , விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை, மக்கள் குடிக்க தண்ணீர் இல்லை , தமிழக மக்கள் என்ன செய்ய போறாங்களோ இம்சை அரசன் 24ஆம் புலிகேசி ஆட்சியில 😳
#WATCH | “நீங்க அமெரிக்க ஜனாதிபதி கூட ஆகிக்கோங்க.. ஆனா உள்ளூர் கரண்ட் கட் பிரச்னையை முதலில் தீர்த்து வைங்க CM சார்”
-மதுராந்தகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #Madurantakam
Pocso வழக்கு பதியப்பட்ட குற்றவாளி என்று தெரிந்தும், Gem வீரமணியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக அமைச்சர்கள். சமூக வலைத்தளம் முழுக்க இந்த செய்திதான்… இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது. உண்மைதான் என்ன ? இது குறித்து அரசு விசாரிக்குமா ?
ஜூன் மாதமே இவரை விசாரிக்க வேண்டும் என்று கோர்ட் சொன்ன பின்பும், ஜூலை மாதத்தில் ஒரே மேடையில் ஒன்று கூடியுள்ளனர்.
இதுல தவெக அமைச்சர் அந்த கொடும் குற்றவாளியை குடும்ப நண்பர் என்கிறார் மேடையில்… என்ன விஜய் சார்…. இதுக்கு என்ன சொல்லப் போறீங்க
Pocso வழக்கு பதியப்பட்ட குற்றவாளி என்று தெரிந்தும், Gem வீரமணியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக அமைச்சர்கள் சமூக வலைத்தளம் முழுக்க இந்த செய்திதான்…
இதுல தவெக அமைச்சர் அந்த கொடும் குற்றவாளியை குடும்ப நண்பர் என்கிறார் மேடையில்…
என்ன விஜய் இதுக்கு என்ன சொல்லப் போறீங்க
சென்னை அசோக் நகரில் பிளாட்பாரத்தில் தங்கி இருந்த 65 வயது மூதாட்டிக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகியான ஆனந்த் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
இத்தகைய பாலியல் தொல்லைகளில் ஈடுபடும் தமிழக வெற்றிக் கழகத்தினரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இப்படி சைகை காட்டிய இரண்டு பேர்ல ஒருத்தர் ஆட்சி எப்போ கவிழுமோ என்ற பயத்தில் உள்ளார் இன்னொருத்தர் மருத்துவமனையில் பரிதாப நிலையில் உள்ளார் என்பதை மனதில் கொள்ளுங்கள் மரகதம்..🤣🎭🤩👍 #tvk
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நீங்கள் இவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். காரணம்
இவர்கள் பெட்டி வாங்கி கட்சி மாறி மக்களுக்கு துரோகம் செய்த வேட்பாளர்கள் இல்லை.
@iparanthamen