Tamilnadu CM
Tamilnadu police
You Missed a golden chance ..
Just look at how much love Tamilnadu hindu people are showing them and how warmly they are celebrating them.😍🙏
Vetrivel, Veeravel!
The lighting of Karthigai Deepam at the sacred Deepathoon pillar is a moment of immense spiritual significance and divine joy. The glowing flame is a timeless symbol of faith, devotion and the eternal light of our civilisation.
May the divine radiance of Karthigai Deepam illuminate every heart and inspire us to uphold our rich spiritual and cultural traditions.
This is how badly people wanted it . So much so that they celebrate our CRPF personnel for helping this happen . Sad that @TVKVijayHQ couldn’t read people’s sentiments .
Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
No muslim told another muslim to not visit the dargah and create disturbance today when the Deepam is being lit... Secularism is a one way street... None of these muslims will give up on their right to go to the dargah but Hindus must give up their rights and not light the Deepathoon!
TVK and Vijay are anti-Hindus... TVK and Vijay hate Murugan!
தீபத்துக்கு ஆதரவா ஹிந்துக்கள் வந்தா, அவங்க சங்கீ, RSS, சதி! அதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு!
அவங்கள வீம்புக்குன்னு, அலைக்கழிச்சி மதகலவர சாயல் பூசி வாய திறக்காம வாக்கு அரசியல் பண்ணானுங்க
இப்போ சிறப்பு தொழுகைன்னு கூட்டமா வராங்க? அது எந்த அமைப்புன்னு சொல்ல வேண்டியது தானே?
ஆறுமுகனின் அருளால் சுடர்விட்டெரியும் தீபத்தூண்! பல அரசியல் சதிகளால் சூழ்ந்த இருளை அகற்றிய வேள்வித்தூண்!
எத்தனை போராட்டங்கள்,
எத்தனை தியாகங்கள்,
எத்தனை ஏக்கங்கள்,
எத்தனை கனவுகள்,
எத்தனை கண்ணீர்த் துளிகள்,
எத்தனை கோபக் கனல்கள்…. அத்தனைக்கும் பதிலாக, முருக பக்தர்கள் இதுநாள் வரை பட்ட வேதனைகளுக்கு வடிகாலாக, இறைநிலைக்கும் இறையாண்மைக்கும் சான்றாக, இந்துக்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் கிடைத்த அங்கீகாரமாக இன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கம்பீரமாக ஒளிர்கிறது கார்த்திகை தீபம்!
அன்றும் இன்றும் என்றும் சொல்வோம், குன்றம் முழுவதும் எங்கள் குமரனுக்கே சொந்தம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
தம்பி ..இது வடநாடு இல்லை தமிழ்நாடு , நம்ம இங்க அண்ணனும் தம்பியா🫂 வாழ்றோம் பா , தீபம் ஏத்துறோமுனு சொல்லி கலவரம் பண்ண பாக்குறான் அந்த RSS சங்கி கூட்டம்..
சரிங்க பாய்.. நீங்க எங்க இங்க??
அது ஒண்ணுமில்லப்பா " ஏதோ மலைல உள்ள தர்கா-வுல சிறப்பு வழிபாடு வச்சிருக்கிறதா சொன்னாங்க..அதான் ஒரு எட்டு வந்துட்டு , தொழுத்துட்டு போகலானு வந்தேன்..
சரிங்க பாய் ,நீங்க மட்டுமா வந்தீங்க??
இல்லப்பா.. கேரளாவுல இருந்து ஆள் இறக்கிருக்கோம்..லாரி பின்னாடி நீக்கிது..