கடந்த ஐந்து ஆண்டுகளில் காவிரி குறித்து திமுக ஒரு வார்த்தையும் பேசலை விவசாயிகள் நாங்கள் தான் போராடினோம்.. மேகதாது அணை கட்டுமான பிரச்சனைக்கும் திமுக காரணம் - PR பாண்டியன்🫢
@mkstalin@Udhaystalin 😡
Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்!
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரான அவர் யூடியூப் சேனல் நடத்தி சமூக மற்றும் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“விஜி அம்மா சொல்றேன் கேளு“. ‼️
“உனக்கு ஓட்டு போட போன போது கஞ்சி கூட குடிக்கல”‼️
இந்த வரிகளில், இந்த அம்மாவின் நம்பிக்கையும், வலியும், தியாகமும், இருக்கிறது. ❤️
“ஒருத்தனையும் விடாத” என்பது பழிவாங்கும் வார்த்தை அல்ல.
மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மு���் நிறுத்த வேண்டும் என்ற ஒரு தாயின் வேண்டுகோள் ‼️
#விஜய் அண்ணா… மக்கள் உங்களுடன் நிற்கிறார்கள். இறங்கி அடிணா ‼️‼️
@CMOTamilnadu @TVKVijayHQ @Jagadishbliss #TVK #Vijay