Liechtenstein என்ற இந்த நாடு உலகத்தின் மிகவும் சிறிய நாடுகளில் ஒன்று. மொத்த மக்கள் தொகை 42 ஆயிரந்தான். ஆனால் தனி நபர் வருமானத்தில் உலகத்தின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒருவரின் மாத வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல். நாங்கள் தங்கியிருந்த தலைநகர் Vaduz.