@vikatan நீ எதுக்குடா இந்திய அரசாங்கத்தை எதிர்த்து எப்பவுமே போராடிட்டு இருக்க
நீ நல்லது செய்ய நினைச்சா கஷ்டப்பட்ட மக்கள் எத்தனையோ மாநிலங்கள்ல இருக்காங்க அவங்களுக்கு போய் நேரடியா நல்லது செய் அப்ப நாங்க உங்கள நம்புறோம்
நீ ஏன் எப்பவுமே எதிர்பு அரசியல் மட்டுமே செய்ற
@sunnewstamil ஊர்ல இருக்க எவர் என்றாலும் அர்ச்சகராகலாம் என்று திட்டங்கள் கொண்டு வந்தால் இப்படியும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும் .... இதற்கும் இரண்டு இயக்குனர்கள் செம்பு எடுத்துக்கொண்டு வருவார்கள் இது தனிமனித உரிமை என்று அல்லது அங்கேயும் எங்கள் உரிமை பறிக்கப்படுகிறது என்று
@Senthilvel79 20 வருஷத்துக்கு முன்னாடி கேரளாவுல மலையாள மீடியம் மற்றும் தமிழ் மீடியம் பள்ளிகளில் மூன்றாவது மொழி ஹிந்தி தற்போது வரை கேரளாவில் மூன்றாவது மொழி ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது இது கூட தெரியலன்னா நீங்கள் என்ன இந்த நாட்டை புரிந்து வைத்துள்ளீர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் நாழி கிணறு செல்லும் வழியில் மின்சார வேலைகள் நடைபெறுகிறது. - பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.@CMOTamilnadu@PKSekarbabu@chandramohanias