What is Dravidian ideology?
An argument is being advanced that the victory of Tamilaga Vetri Kazhagam (TVK), led by Chief Minister C. Joseph Vijay, spells the death of the Dravidian ideology. But what exactly is Dravidian ideology?
Can any government abolish reservation? Can a government relegate the Tamil anthem to a lesser status? Can a government give up the State's rights? Can a government openly support NEET without facing political resistance? Can a government reverse the social and land reforms implemented by successive Dravidian governments? Is a compromise on Tamil Nadu's share of Cauvery water possible?
The answer to all these questions is a resounding no.
These issues are shaped by enduring principles of social justice, federalism, State autonomy, linguistic pride and political commitment. Governments may change, parties may rise and fall, and leaders may come and go. But an ideology that has shaped public policy, political discourse and the aspirations of generations does not disappear with a change in government.
இன்றைய ஊடக விவாதங்களின் தலைப்பு என்ன? தவெக ஆட்கள் செய்திருக்கும் பாலியல் குற்றங்கள் மிரட்டல்கள் உள்ளிட்டவையா? கொல்லூர் மூகாம்பிகை கோயில் விசிட்டில் கண் கவர்ந்தது சிவப்பு சால்வையா, லேண்ட்க்ரூசஸரா? என்பது பற்றியா?
அதாவது அடுத்தவாரம் சிவகாமி அரசவைக்கு குழந்தைய தூக்கிட்டு போவாங்க.. அரசர் குழந்தைக்கு பிளையிங் கிஸ் குடுப்பாரு.. “What a cute moment”ன்னு இன்ஸ்டா முழுக்க ரீல்ஸ் ஓடும்.. அதான் ஸ்கிரிப்ட்..☺️
அந்த பொண்ணுக்கு வயசே 21 தான்..25 வயது பூர்த்தி செய்தால் தான் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியும். அது சரி இதெல்லாம் தெரிய குறைந்தபட்சம் அறிவு வேண்டுமே.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரைச் சொல்லித்தான் தவெகவினர் இருவர் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கைதானவர்களை இப்போதுவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. பொள்ளாச்சி 2.0 போல இந்த சம்பவம் நடந்தேரியுள்ளது.
இதற்கிடையில் பொள்ளாச்சியில் பெண்களை வன்புணர்வு செய்ததாகப் புகார் கொடுத்த பெண்களின் உறவினர்களைத் தாக்கிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட
பார். நாகராஜ் தவெகவில் இணைந்துள்ளார்.
தவெக ஆட்சியை ஆதரவு கொடுக்கும் கட்சிகளில் கம்யூனிஸ்ட் மட்டுமே கண்டித்துள்ளது . மற்றவர்கள் எல்லாம் sofa தரும் சொகுசில் வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்த இலட்சணத்தில் பட்ஜெட் ஒதுக்காத சிங்கப்பெண் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்க இருக்கிறார். இன்றும் மைக் முன்பு திமுகவை தான் திட்ட இருக்கிறார். வேறு எதுவும் முதலமைச்சருக்கு எழுதி தரும் ஞனாநாதன்களுக்கு தெரியாது .
Accountability இல்லாத இந்த அரசில் எல்லாமே “கிளு கிளு” தான்.
ஐந்து மாதம் முன்பு இதே பேரிடர் நிவாரண நிதிக்கு 24000 கோடி ரூபாய் கேட்டா 4000 கோடி குடுத்து வஞ்சிக்கறானுக ஒன்றிய அரசுனு ரைடு விட்டுச்சு திமுக.
மாற்றம் வேணும்னு மானங்கெட்ட கும்பல் ஓட்டுப்போட்டதால வந்த இந்த லாட்டிரி மாபியா அரசு 1000 கோடி ருபாய் குடுத்துருக்காங்க இது சர்க்கார் வசூல விட அதிகம்னு பல்ல இளிக்குது. 🤡
@HamdanMohammed
Your Highness Sheikh Hamdan,
After we appealed regarding repeated online abuse by an individual residing in Dubai, the account was suspended almost immediately. And, later the individual recovered it but locked the account.
However, the individual is using his alternative account ( quoted) here and continues to target and threaten women online.
As he is a Dubai resident, we have been unable to pursue legal remedies. We therefore respectfully appeal to both Your Highness and the Dubai Police to look into this matter.
We humbly request that appropriate action be taken to ensure accountability and to uphold the values of harmony, safety, and mutual respect that Dubai is known for.
@DubaiPoliceHQ