திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கு? அவர்கள் ஏற்கனவே ஊழலில் கூட்டணி அமைத்தவர்கள் தானே!
அதற்கு உதாரணம் தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஊழல். பாமர பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களை வாங்குவதில் செட்டிங் செய்து கிறிஸ்டி என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு டெண்டர் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்படுத்தி இருந்தார்கள். அதாவது கிறிஸ்டி நிறுவனத்திற்கும் அவர்களுக்கு டெண்டர் செட்டிங் செய்ய உதவியவர்களுக்கும் 2028 கோடி லாபம்.
டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டது குறித்து மேலும் தெரிந்து கொள்ள் இந்த https://t.co/TMinkIDJJA காணொளியை பாருங்கள். இந்த வீடியோவிற்கு பிறகு நடந்த மேலும் பல கோடி ஊழல் ஆதாரங்களையும் சேர்த்து ரூ 2028 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் 2021 இல் கொடுத்தது
ஆட்சி மாற்றம் நடந்து திமுக அரசு பதவி ஏற்ற பிறகும் அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக திமுக ஆட்சியில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு மேலும் பல டெண்டர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டணி இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டு மேலும் பல ஊழல்கள் மூலம் நம்மை கொள்ளை அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
என்ன செய்ய போகிறது TVK அரசு? ஊழலில் திளைக்கும் கிறிஸ்டி நிறுவனம் இனி டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுமா? ரேஷன் ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?
@CMOTamilnadu
லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்.. ஆய்வுகளில் லஞ்சம் வாங்கியது உறுதியானதை அடுத்து ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் நடவடிக்கை..
#Trichy | #RameshMLA | #TVK | #Hospital | #PolimerNews
இந்த தவெக MLA எவ்வளவு பெரிய சைக்கோவா இருப்பான்..
அங்கே ELCOT SEZ தொழிற்சாலை பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கடுமையாக போராடி வருகிறார்கள், பல பத்து கோடி தீவிபத்தில் நாசமாகி கொண்டிருக்கிறது - சுமார் 6,000 employees ஊழியர்கள் வேலை செய்யும் பகுதியில் பிற நிறுவனங்களில் பாதுகாப்பு விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில் - இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? அங்கே போய் வித விதமா வீடியோ எடுத்து அதற்கு background music வச்சு விஜய் அதிரடி என்று காட்டுகிறார்கள் என்று ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்...
சத்தியமா சொல்றேன் இப்படி மன நிலை எவனுக்கும் வராது... வரும் என்றால் அவனுக்கு இதுவரை நாட்டின் மீது எந்த ஒரு சின்ன பொறுப்பான விசயம் கூட தெரியாது. . அவனுக்கு தெரிந்தது சினிமா அதை வைத்து சினிமாதனமாக வாழ்வது மட்டுமே.. அதான் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்.. ஆமா தலைவனே அப்படி வந்தவன் தானே..
காலையில் தினமும் அந்த பொம்மைக்கு யாரோ கீ கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.
காலை – “ஹிந்தி ஹிந்தி ஹிந்தி”
மதியம் – “டெல்லி டெல்லி டெல்லி”
இரவு – “மோடி அரசு வஞ்சிக்கிறது, வஞ்சிக்கிறது, வஞ்சிக்கிறது”
இதைத் தவிர நம் முதல்வருக்கு ஒன்றும் தெரியாது.
Re-Scheduling of Chartered Accountants' Intermediate Examination, Scheduled from 3rd May 2026 across India and Abroad
For details please visit
https://t.co/MUD6vbK72u
Important Announcement - Chartered Accountants Final Examination to be held twice a year from May 2026 Examination onwards.
For details pl visit
https://t.co/6tBqxbF40P
Please note the following important updates regarding CA examinations:
•The CA Intermediate exams will now commence from 5th May.
•There is no change in the schedule for Foundation and Final exams as of now.
•A significant decision has been taken for CA Final the earlier system of conducting two examinations per year on May and Nov will be reinstated.
•The Foundation and Intermediate exams will continue to be held three times a year.
Kindly take note of these changes and plan accordingly.
திமுக ஆட்சியால் தலைவிரித்தாடும் போதைப் புழக்கமும் வன்முறையும்!
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய்தோரைத் தட்டிக்கேட்ட நான்கு வாலிபர்களைப் போதை கும்பல் அரிவாளால் தாக்கிய காணொளியும், செங்கல்பட்டில் கஞ்சா போதை கும்பல் ஒன்று சிறுவர்களையும் இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கி அச்சுறுத்தும் காணொளியும் வெளியாகியிருப்பது மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
ஐந்தாண்டுகளாகத் தெருவெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கத்தால், புத்தகத்தை ஏந்த வேண்டிய தமிழக இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திப் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் குற்றவாளிகளாக உருமாறி வருகின்றனர்.
தனது திறனற்ற நிர்வாகத்தால், தமிழகத்தைப் போதைப் பொருட்களின் கூடாரமாக மாற்றிய @arivalayam, இனி ஒருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும்! எனவே, தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம்! போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம்!
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஜாலியாக குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் யானைகள்.. சர்வதேச வன தினத்தை முன்னிட்டு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது சமூக வலைதலை பக்கத்தில் இந்த காட்சியை பகிர்ந்துள்ளார்
#forestday#elephants#supriyasahu
#WATCH | கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
#SunNews | #Kerala | #AlinSherinAbraham