🔴பாஜக நயினார் நாகேந்திரனை கைது செய்ய பயமா என்று கேட்டார்கள்.
குறிப்பாக இன்றைய தினம் கைது செய்து நூறு சதவீதம் துணிச்சலாக செயல் மூலம் பயமில்லை என்று சொல்லி இருக்கிறோம்.
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம்
போற்றுவதே உண்மையான சமூக நீதி.
அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே
அனைவருக்குமான தலைவர்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ���நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
அப்பழுக்கற்றவர்கள் நாங்கள் புனிதர்கள் நாங்கள் என்பது போல திமுகவினர் பேசி வருவது தான் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது 😂
மக்களே நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நமது ஆட்சியில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் ஆனால் திமுக ஆட்சியில் குழந்தைகளை நாசம் செய்த ஜெம் வீரமணியை காப்பாற்றி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் 🙏
பெண்கள் பாதுகாப்பு பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி அருகதை இல்லை நான் மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு கொடிய தீய சக்தி.
DMK, a party, that always protected its predators has no moral right whatsoever to question others.
Over 35 women raised sexual harassment complaints against a DMK functionary, yet instead of disciplinary action, he was rewarded with a party post.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு. டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர். நித்தியானந்தம், செயற்குழு உறுப்பி���ர் முனைவர் எச். முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called upon by Prof. Dr. Ajith Kumar Lal Mohan, President, Dr. Nandini Rangaswamy, Patron, Thiru. D. Sethupathi, Secretary, Dr. R. Nithyanandam, Treasurer, and Dr. H. Mohamed Ali, Executive Committee Member, of the Tamil Nadu Self-Financing Arts, Science and Management Colleges Association, at the Secretariat today (24.11.2026).
#CMJosephVijay
வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோத���, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார்.
தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்!
மாண்புமிகு தம��ழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி ��ேவையா என கேட்டறிந்தார்.
தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்த��ர்.
அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மர��தம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
🚨📈 Tamil Nadu's Revenue Collections Are Growing!
Good signs for the TVK Government! 🙌
✅ Tamil Nadu collected ₹1.72 lakh crore in revenue during April–October 2026, ₹14,102 crore more than last year!
🔹 Tax collections increased by ₹17,252 crore (+12.22%).
🔹 SGST collections increased by ₹7,063 crore (+17.25%).
🔹 The state's borrowing and other liabilities component was ₹5,168 crore lower than last year.
📊 Overall, Tamil Nadu is collecting more revenue compared to the same period last year.
Now, we need this additional revenue to translate into better roads, infrastructure, industries and public services. 🚀
Encouraging numbers during the early months of TVK governance! 👏
@CMOTamilnadu
Source: Tamil Nadu Government's provisional accounts, April–October 2026 (including April, before TVK took office).
வெற்றித் தலைவரின் ஆளுமைமிக்க நல்லாட்சியில் வெறும் ஒன்பது நாட்களில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களும், வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றப் பாதையில் வீறு கொண்டு செல்கிறது. தொழில், கல்வி, மருத்துவம் ,சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றித் தலைவரின் ஆ��்சியில் வெற்றிப் பயணம் தொடரும்.
🔴நள்ளிரவில் முதல்வர் ஆய்வு. ஒரு நிமிடம் யோசியுங்கள்!
நடிப்பு மற்றும் ஓய்வு என்று நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டியவர்.
இன்று மக்கள் நலனுக்காக அத்தனை அழுத்தம் இருக்கக்கூடிய ஒரு முதல்வர் பதவியில் இருக்கிறார்.
தலை வணங்குகிறேன் தலைவா @TVKVijayHQ 🙏.