காங்கிரசின் வாக்குகளில் தான் உதயநிதி வெற்றி பெற்றார்.
அவரை ராஜினாமா செய்யச் சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா என காங்கிரஸ் கோஷ்டி பிரிவில் ஒரு நபரான மாணிக் தாக்கூர் கேட்கிறார்.
உதயநிதியின் வெற்றியில் காங்கிரஸ்
வாக்குகள் எத்தனை என்பதை எப்படி
அனுமானிப்பது? காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள் தான் அளவுகோல்.
அதன்படி பார்த்தால் 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாங்கிய ஓட்டு 4286. இப்போது 2026 உதயநிதி வெற்றி வித்தியாசம் 7140.
7140 ல் 4286 ஐ கழித்தால் 2854 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வாக்குகள் இல்லாமலும் உதயநிதி வெற்றி பெறுகிறார்.
2014 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மாணிக் தாக்கூர் தனியாக நின்று வாங்கிய வாக்குகள் 38,000.
2024 ல் வாங்கிய வாக்குகள் 3,85,000
யார் வாக்குகளைப் பெற்று யார் வெற்றி பெற்றது?
அந்த அவினாசி மூஞ்சில அந்த 4286 வாக்குகளை தூக்கி வீசுங்க.
எப்பா ஏய் மாணிக் தாக்கூரு,
நீதான் ராஜினாமா பண்ணனும்.
மலமாடு மாதிரி உக்காந்து பேட்டி கொடுக்கிறயே,
இதையெல்லாம் பாத்துட்டு பேச மாட்டியா?
Heat waves are stealing periods from women in Tirupur’s garment factories.
I met women who stitch clothes in scorching heat. In summer, they battle irregular periods, heavy flow, crushing pain, UTI.
Heat also cuts their productivity. Which means wage cuts.
Link: 👇
ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் ரூ 734 கோடியில் புணரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே.
சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
@AshwiniVaishnaw@RailMinIndia@GMSRailway
1/4
பக்தைகளாக வந்த ஒரு பெண் மற்றும் மைனர் மகளை நேபாளத்துல பக்தி சொற்பொழிவுக்கு கூட கூட்டிப் போறேன்னு கொண்டு போய் அங்கே அறையில் அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்புணர்வுல ஈடுபட்டிருக்கான். 2004ம் வருசம் வழக்கு பதிஞ்சு நேபாளத்துல போய் கைது பண்ணி இழுத்துட்டு வந்திருக்கு போலீஸ்.
உச்சி நீதிமன்றத்துல ஜாமீன் வாங்கிட்டு கேஸ் நடத்திட்டிருந்தான். 2016ல கேஸ் முடியற கண்டிசன்ல தலைமறைவாகிட்டான். இப்ப வரை கண்டுபிடிக்க முடியலை.
கோடிக்கணக்கில் சொத்துள்ள ஒரு கிரிமினல் இந்தியாவை விட்டு தப்பிச் செல்வது ஒரு பெரிய விசயமில்லைதான். ஆனா இந்த நாமக்காரன் மொகரைய கடந்த பத்து வருசத்துல மீடியால எத்தனை முறை நாம் பார்த்திருக்கிறோம்?
இவனை விட பலமடங்கு காசு வைத்திருக்கும் நித்தியானந்தன் தொடர்ந்து டிரோல் நியுசாகும் நாட்டில் எது இவனை பாதுகாக்கிறது?
Important:
ஓ பி சி பிரிவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவர்களுக்கான படிப்பூதியம் வழங்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்து இருப்பதோடு இவர்களுக்கு கொடுப்பதற்கான பண பற்றாக்குறை இருப்பதாகவும் ஒன்றிய பட்ஜெட்டில் இதற்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அப்படியான கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் பதிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#WATCH | "தணிக்கைக் குழு (CBFC) அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுந்தங்களால் OTTல் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது" - வெற்றிமாறன்
#SunNews | #Annapoorani | #Vetrimaaran
Last tweet by this handle was two days back.
😐😐 For everything still people from Tambaram corporation tag @chennaicorp . Worst corporation. With lot of Apartments and very near to IT corridor this corporation works worser than a panchayat
I covered #ChennaiCorporation since 1992. I have never seen #AnnaSalai (#MountRoad) like this. This spell has surpassed 2015 by a mile. The only difference from 2015 is the presence of a responsible Ministers to lead, politicians, officials and staff.
#BREAKING | பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள்
முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை என GST இணை இயக்குநர் தகவல்
பாதிக்கப்பட்டவர்களின் GST சான்றிதழை ரத்து செய்யவும் நடவடிக்கை என பேட்டி
#SunNews | #KalaignarMagalirUrimaiThogai | #FakeGST | #Tiruppur
கச்சா எண்ணெய் விலை $112 ஆக இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல் விலையை $72 ஆன பின்பும் குறைக்காமல் இருக்கும் மோடி அரசின் மோசடியைப் பற்றி இன்றைய இந்து எடிட்டோரியல் 👇
https://t.co/HnTT39oJvl
கார்க்கி,ராஜகுமாரி அவங்க முன்னாடி செஞ்ச ட்வீட்லாம் பாக்கும் போது கடுப்பா தான் ஆச்சு
ஆனா டக்குனு மனசுல நம்ம ராமதாஸ் ஐயா நினைவுக்கு வந்தாரு😥
சரி இவ்வளவு பெரிய தலைவரே கேவலமா இருக்கும் போது இவங்களாம் ஒன்னுமில்லைனு கடந்து வந்துட்டேன்
ஐயாவிற்கு நன்றி😂🚶♂️🚶♂️🚶♂️