உதயநிதி பேசாத ஒண்ணுக்கு முழுநாள் ப்ரோக்ராம் நடத்தின @Akshita_N இப்ப சாத்திட்டு உக்காந்திருப்பாங்க.
@Vasudha156 லாம் கமுக்கமா இருக்கும். These women are the actual crass women.
தமிழ்நாட்டில் இப்போ எல்லாம் கரண்ட் கட்டே இல்லை போல. நம்மள மாதிரி பீகார், பஞ்சாபில் இருக்குறவங்களுக்குத்தான் கரண்ட் கட் இருக்கு.
மூன்று நிமிடத்துல மூன்று மிஸ்டு கால் கொடுத்தும் மின்னகம் கடந்த ஆட்சியில் போனை எடுக்கலனா எவ்வளவு அதுப்பு இருக்கணும்?
திருமிகு @rajakumaari கேபி பார்க் குடியிருப்பு ,சாம்சங் போராட்டத்தில்,வேலைநேர அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் சிங்காரம்பிள்ளை பள்ளி போராட்டத்தில் சாலையோரவியாபாரிகள் போராட்டத்தில் ஒரு ஓரமாக நான் நின்றிருந்தேன்.
தாங்கள் முன்வரிசையில் இருந்ததால் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கொளத்தூர்ல மட்டும் தான் அடுத்த எலெக்ஷன்ல நிப்பாரு... நாங்க போட்ட பிச்சைல எதிர் கட்சி தலைவரா ஆன ராகுல் காந்தி மாதிரி நம்பிக்கை இல்லாம 2 தொகுதில நிக்க மாட்டாருடா pan india கொத்தடிமை