பெருநிறுவனங்களை அளவுக்கு மீறிய வரிகளால் நெருக்கினால், அவை வெறுமனே எதிர்க்காது. முறையான செயல்பாடுகளை கலைத்து, குறைந்த செலவில் இயங்கும் லாபகரமான வணிகக் கட்டமைப்புகளாக தெரு தெருவாக உருவெடுக்கக்கூடும்...
"ரொம்ப வருஷமாவே அவனுக்கு கிட்னி பிரச்னை இருந்திருக்கு... உதவி பண்ணுங்க CM அண்ணா"… மகனை காப்பாற்ற போராடும் தாய்... அரசு உதவி செய்ய கண்ணீர் மல்க கோரிக்கை
#Tirupattur | #HealthIssue | #PolimerNews
இந்த காலமானது அதன் சுற்றத்தார்க்கு ஏற்புடையதாய் தலைவனை உருவாக்கும். அத்தலைவனாவன் தலைமைக்கு காரணமான காரணிகளை பாதுகாப்பின் அத்தலைவன் நீடித்தருப்பான். அவன் என்றும் போற்றப்படுகின்றவனான்.
இந்த மாதிரி CM யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. விஜய் பாக்குறதுக்காகவே ஓடோடி வந்தோம்.. எங்க கிட்ட வந்து Hai சொல்லிட்டு போனாரு.. இப்படி பண்ணுவாருனு எதிர்பார்க்கல - CM விஜய்யை பார்த்த பின் உணர்ச்சி பொங்க மக்கள் பேட்டி
#Chennai | #CMJosephVijay | #PolimerNews
அப்படி எல்லாம் முடியாது. எனக்கும் முதலமைச்சர் விஜய் அண்ணாவை எனக்கும் பிடிக்கும். ஆனால் தியேட்டர்க்கு போய் என்னால் கொண்டாட முடியாது. ஏனெனில் தினக்கூலி நான் முடியாது.
🚨 Epstein’ın özel adasında yeni korkunç gerçekler! Resmi inceleme doğruladı: Gizli odalar, görünmez bölümler, kan izleri, yetişkin oyuncakları + kesici aletler bulundu. Artık sadece istismar değil, belgelenmemiş şiddet de var!
La Caja de Pandora se abrió gracias a mujeres valientes, que habiendo sido víctimas de trata, violaciones, manipulación psicológica, denunciaron a Epstein, el jefe de la mafia.
"பிரிட்டிஷ அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" எனும் புத்தகத்தில் உள்ள செய்தி என்னவெனில் ஒரு வளம் மிகுந்த நாட்டில் உள்ள மனிதர்களை சாதி இனம் மதம் மற்றும் மொழி இவைகளால் தொடர்ந்து பிளவுபடுத்தி அவர்களை இணைய விடாமல் அந்நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதே ஆகும்.